நிஜத்தில் நாய் கடித்தால் என்ன பலன் | Nijathil Naai Kadithal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
வீட்டில் நாய் பூனை போன்ற விலங்குகளை செல்ல பிராணியாக வளர்க்கப்படுகிறது. நாய் என்பது வீட்டின் செல்லப்பிராணி மற்றும் வீட்டை காவல் காக்கும் உயிரினமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நாய் திடீரென்று கடித்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
நாய் கடித்தால் என்ன பலன்
என்னதான் வீட்டில் நாயே செல்லப்பிராணியாக வளர்த்தாலும் நான் என்பது ஒரு விலங்கு தான் அதனால் அதற்கு கோபம் வருவது போல் செய்தால் அது நம்மை கடித்து விடும்.நாய் கடித்தால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
நாய் கடித்தால் அதற்கான தனியாக ஒரு பலன் கிடையாது பெரும்பாலும் நாயைகோபப்படுத்தினால் அது கடித்து விடும் என்னதான் வீட்டில் செல்ல பிராணியாக வளர்த்த நாயாக இருந்தாலும் கோபப்படுத்தினால் அது உடனே கடித்து விடும் அதனால் எந்த அளவு நாயின் மீது நாம் பாசம் வைத்தாலும் அதை கோபப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
ஒரு சிலருக்கு நாய் கடித்தால் ஏதோ தீங்கு நடக்க போகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள்.அப்படி நினைப்பவர்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது சிறந்ததாக இருக்கும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
பசு மாடு முட்டினால் என்ன பலன் | Pasu Madu Muttinal |
காகம் இறந்தால் என்ன பலன் | Kakam Iranthal |
பூனை கத்தினால் என்ன பலன் | Poonai kathinal |
நாய் துரத்தினால் என்ன பலன் | Nay thurathinal |