Homeமருத்துவம்No Nut November என்றால் என்ன? | No Nut November Meaning In Tamil

No Nut November என்றால் என்ன? | No Nut November Meaning In Tamil

No Nut November Lyrics Meaning In Tamil

வணக்கம் நண்பர்களே.!! No Nut November என்ற ஆங்கில வார்த்தையை நாம் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம் நாமளும் பலருக்கும் சொல்லி இருப்போம் No Nut November என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்று சில பேருக்கு தெரியாமல் இருக்கும் No Nut November என்றால் நவம்பர் மாதத்தில் Nuts சாப்பிடக்கூடாது என்று அர்த்தம் கிடையாது.No Nut November என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் உண்மையான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

- Advertisement -

What Is No Nut November In Tamil

No Nut November என்ற வார்த்தைக்கு நவம்பர் மாதத்தில் Nuts சாப்பிடக்கூடாது என்று அர்த்தம் கிடையாது No Nut November என்பதற்கு வரலாறு இருக்கிறது. புராணங்கள் மற்றும் பழங்கால கதைகளின் படி சில மருத்துவர்கள் பரிந்துரைப்படி விந்தணுக்களை வெளியேறாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக 2011 ஆம் ஆண்டு Reddit என்ற சமூக வலைத்தளத்தில் No Nut November என்பது வைரல் ஆகி வந்தது. தற்பொழுது இந்த நோ நாட் நட்ஸ் அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

No Nut November Lyrics Meaning In Tamil

No Nut November ஆண்கள் தங்கள் கட்டுப்பாட்டுகளை இழந்து சுய இன்பம் காண்பது அல்லது விந்து அணுக்களை வெளியேற்றாமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.ஒரு மாதம் விந்தணுக்களை வெளியேற்றாமல் இருப்பதுதான் No Nut November என்பதற்கான தமிழ் அர்த்தம் அதாவது எந்த அளவு ஆபாச படம் பார்த்தாலும் தங்களின் கட்டுப்பாடுகளை இழந்து தங்களின் விந்து அணுக்களை வெளியேற்றாமல் இருக்க வேண்டும்.

No Nut November Lyrics Meaning In Tamil
No Nut November Lyrics Meaning In Tamil

What Is No Nut November Rule

  • ஆண்கள் ஒரு மாத காலத்தில் சுய இன்பம் காண்பது மற்றும் உடலுறவு கொள்வது போன்றவற்றிலிருந்து கட்டுப்பாடாக இருக்க வேண்டும்.
  • எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆண்கள் தங்களின் கட்டுப்பாட்டுகளை இழந்து விந்தணுக்களை வெளியேற்றக்கூடாது.
  • ஆண்கள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒருமுறை விந்தணு வெளியாகலாம் ஒரு முறைக்கு மேல் விந்தணு வெளியானால் No Nut November என்ற சவாலில் இருந்து தானாகவே வெளியாக வேண்டும்.
  • ஒரு மாதம் காலம் சுய இன்பம் உடலுறவு மற்றும் விந்தணுக்களை வெளியேற்றாமல் இருந்தவர்கள் No Nut November போட்டியில் வெற்றி பெற்றவர்கள்.

Read Also:

maca Root in Tamil – முழு விபரம்

- Advertisement -

Dpt Vaccine In Tamil-தடுப்பூசி முழு விளக்கம்

Chestnut In Tamil-கஷ்கொட்டை விளக்கம்

- Advertisement -

மலர் மருந்துகள் கிடைக்கும் இடம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR