நோனி பழம் பயன்கள் | Benefits of Noni
நோனி மரத்தின் பழங்களில் இருந்து நோனி சாறு அற்புதமான மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் கொண்டதாகும். எடையை குறைப்பதற்கும் புற்று நோயை தடுப்பது இது போன்ற பல நோய்களுக்கு நோனி சாறு ஒரு இயற்கை மருந்தாக உதவுகிறது நோனி பழம் பண்டைய காலங்களில் இருந்து பயன்பாட்டில் உள்ளது நீரழிவு,கீழ்வாதம்,மாதவிடாய் வலி,ரத்த அழுத்தம்,தலைவலி,புற்றுநோய் மற்றும் பல நோய்களுக்கு இந்த நோனி பழம் இயற்கை மருந்தாக பயன்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது
இந்த நோனி பழத்தை ஜூஸாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இதனால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது நீங்கள் முன்னதாகவே சர்க்கரை நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் டாக்டரிடம் இந்த நோனி பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கலாமா என்று ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் இதை பயன்படுத்துங்கள்.
பாரம்பரிய நீண்ட காலமாக வயிற்றுப்புண் நோய்களுக்கு இந்த நோனி பழத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள் நோனி பழச்சாறுகளின் மற்றொரு முக்கியமான பயன்பாடு சோர்வை தாமதப்படுத்துவது ஆற்றலை மேம்படுத்துவதுமாகும் நீங்கள் சர்க்கரை நிறைந்த எதிர்சக்தி பானங்களை நம்புவதற்கு இந்த நோனி ஜூசை எடுத்துக் கொள்ளலாம்.
நோனி பழமும் அதன் ஊட்டச்சத்துக்களும்
நீங்கள் நீரழிவு நோயை தடுக்க விரும்பினாலோ அல்லது அந்த நோயிலிருந்து விலக வேண்டும் என்றாலோ நோனி பழச்சாறு தினந்தோறும் எடுத்துக் கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது பொதுவாக பழங்களில் மிக அதிகமான சத்துக்கள் உள்ளது அதிலும் இந்த நோனி பழம் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு முக்கியமான பழம் வகையில் ஒன்றாகும்.
நோனி பழத்தில் ஆண்டி பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன நோனி பழச்சாறு குடிப்பதனால் உங்கள் ரத்தத்தை நச்சுத்தன்மையற்றதாக மாற்ற மிக முக்கியமாக உதவுகிறது.
வலி பிரச்சனை
கீழ்வாதம் அனுப்பி வைக்கும் மக்களுக்கு தெரியும் வழி என்பது என்ன என்று அவர்கள் இந்த நோனி பழச்சாறு குடித்து வந்தால் வலி குறைந்து விடும்.
தலைமுடி ஆரோக்கியத்திற்கு
தலைமுடி ஆரோக்கியம் தேவை ஏனெனில் பெண்களுக்கு முக்கியமான விஷயமாகும் தலைமுடி அதனால் அதிக வேர்வை மற்றும் ஈரப்பதத்தினால் உங்கள் உச்சந்தலையில் இருந்து பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது முடி கொட்டும் முடி வளரவில்லை இந்த பிரச்சனைகள் இருந்தால் நோனி பழச்சாறு உதவுகிறது உங்களுக்கு.
Noni Fruit Benefits in Tamil
இந்த நோனி பழத்தின் சுவை துவர்ப்பு ஆகும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாரடைப்பு உள்ளவர்கள் நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் கேன்சரினால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும் இந்த பழத்தை சாப்பிடலாம் இந்த நோயை அனைத்தும் படிப்படியாக குறைந்து வந்துவிடும்.