Nostalgic Meaning In Tamil-தமிழில் அர்த்தம்
Nostalgic Meaning In Tamil:வணக்கம் நண்பர்களே.!! Nostalgic என்ன என்பதை Nostalgic பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Nostalgic Meaning In Tamil
Nostalgic என்பது ஏக்கம்,பழைய நினைவுகள்,பழைய நினைவுகளில் இருந்து வெளியே வராமல் இருப்பது. குறிப்பாக கடந்த காலத்தில் நமக்கு நடந்த இன்பம் துன்பங்களை மறக்க முடியாமல் இருப்பதற்கு பெயர் Nostalgic ஆகும்.
தற்பொழுது உள்ள காலத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது உங்கள் பழைய நினைவுகள் மூலம் நீங்கள் சோகத்திற்கு தள்ளப்படுவீர்கள் அதற்கு பெயர் தான் Nostalgic.
Nostalgic என்பது ஒரு நபரை விட்டு நீங்கள் பிரிந்து செல்லும்போது அவர்களின் நினைவுகளை விட்டு உங்களால் பிரிந்து செல்ல முடியாது அந்த நினைவுகள் நீண்ட நாட்கள் உங்கள் கூடவே வரும்.ஒரு நபரின் நினைவுகள் அல்லது உங்களின் பழைய நினைவுகள் உங்கள் மனதில் நீங்காமல் இருந்தால் அதற்கு பெயர் தான் நான் Nostalgic ஆகும்.
Nostalgic Meaning In Tamil Example
Nostalgic என்றால் என்ன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் இங்கே கொடுத்துள்ளோம்.
Nostalgic என்றால் நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள் அப்போது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்போதுதான் அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலங்கள் உங்களுக்கு நினைவில் வந்து செல்லும் உங்களால் வெளியூர் வெளிநாடுகளில் நிம்மதியாக இருக்க முடியாது இந்த நினைவுகள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும் நீங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தாலும் இந்த நினைவுகள் தான் உங்களுக்கு வரும்.
ஒரு நபரின் கடந்த கால நினைவுகள் நம் மனதை விட்டு நீங்காமல் இருப்பதற்கு பெயர் தான் Nostalgic ஆகும்.
Read Also:
Butler Meaning in Tamil – முழு அர்த்தம்
Bestie Meaning in Tamil – பெஸ்டி என்ன அர்த்தம்
Whatsapp Group Names in Tamil – வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023