Homeதமிழ்Nut Meaning Tamil-தமிழ் விளக்கம்

Nut Meaning Tamil-தமிழ் விளக்கம்

Nut Meaning Tamil

Nut Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Nut என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம் Nut என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Nut என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Nut என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

Nut Meaning Tamil

Nut  என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Nut என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது  Nut என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.

Nut என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் கொட்டை,கடின விவகாரம்,கஷ்டமான பிரச்சனை, கோட்டை என பல அர்த்தங்கள் உள்ளது.

Nut Meaning Tamil

வேர்க்கடலை,முந்திரி,பாதாம் பருப்பு இது போன்ற பொருட்களை Nuts என்று சொல்கிறோம் Nuts நம்ம உடம்புக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது. Nuts 30 கிராம் சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது ஆனால் எண்ணெய்,நெய் போன்ற கொழுப்பு பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் Nuts குறைவாக சாப்பிட வேண்டும்.அளவுக்கு அதிகமாக Nuts சாப்பிட்டால் தேவையில்லாத கொழுப்புகள் அதிகரித்து விடும்.

- Advertisement -

Nut என்பது ஒவ்வொரு இடங்களுக்கு தகுந்தாற்போல் பல அர்த்தங்கள் பொருந்தும் எகிப்தியர்க்கு அனைத்தையும் தெய்வமாக Nut என்ற வார்த்தை இருக்கிறது.Nut என்பது வாகனத்தில் பயன்படுத்தும் போல்ட்டில் பொருத்தப்பட வேண்டிய ஒரு திருகு உலோகம்.

Read Also:

- Advertisement -

Mehabooba Meaning Tamil-என்பதன் தமிழ் விளக்கம்

Regret Meaning In Tamil-தமிழ் விளக்கம்

Designation Meaning In Tamil-எளிதான அர்த்தம்

Beast Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR