எத்தனை அவுன்ஸ் ஒரு கப்?-Ounces Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே.!! அவுன்ஸ் என்றால் என்ன ஒரு அவுன்ஸ் எத்தனை மில்லி மீட்டர்,கிராம், எத்தனை கப் சேர்ந்தால் ஒரு அவுன்ஸ் மற்றும் அவுன்ஸ் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
அவுன்ஸ் என்றால் என்ன
அவுன்ஸ் என்பது ஒரு அழகு முறையாகும். அவன் செயல் பொதுவாக அவெடி பாய்சு அவுன்ஸ் குறிப்பிடுவார்கள். அவன் செயல் பல முறைகளில் அளக்கலாம்.டிராய் அவுன்ஸ் என வேறு பல அவுன்ஸ் உள்ளது.டிராய் அவுன்ஸ் என்பது டி அவு என்ற பெயரால் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
அவுன்ஸ் அலகு முறை ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் இன்னும் பயன்பாட்டில் தான் உள்ளது.அவுன்ஸ் மில்லி லிட்டர் கிராம் கப் என்ற அலகு முறையில் அளக்கலாம்.
எத்தனை அவுன்ஸ் ஒரு கப்?
ஒரு அவுன்ஸ் எத்தனை கப் என்பதை பார்ப்போம் அல்லது ஒரு கப் எத்தனை அவுன்ஸ் என்பதை பார்ப்போம்.ஒரு கப் 6.8 us உலர் அவுன்ஸ் ஆகும்.ஒரு கப் என்பது 16 தேக்கரண்டிக்கு சமமாகும்.சரியாக ஒரு கப் என்பது 8 அவுன்ஸ் ஆகும்.
8 அவுன்ஸ் – 1 கப்
ஒரு அவுன்ஸ் என்பது எத்தனை மில்லி லிட்டர்
அவுன்ஸ் அலகு முறையில் முதலில் ஒரு அவுன்ஸ் எத்தனை மில்லி லிட்டர் இருக்கும் என்பதை பார்ப்போம்.ஒரு அவுன்ஸ் 30 மில்லி மீட்டர் கொண்டுள்ளது.
1 அவுன்ஸ் – 30 mm
ஒரு அவுன்ஸ் எவ்வளவு கிராம்?
ஒரு அவுன்ஸ் எத்தனை கிராம் என்பதை பார்ப்போம்.28.35 கிராம் சேர்ந்தது ஒரு ஆவெடி பாய்சு அவுன்ஸ் ஆகும். 31.1 கிராம் சேர்ந்த ஒரு டிராய் அவுன்ஸ் ஆகும்.
1 பாய்சு அவுன்ஸ் – 28.35 கிராம்
1 டிராய் அவுன்ஸ் – 31.1 கிராம்
அப்போத்தெக்காரிகள் அவுன்சு – 31.1 கிராம்
மரியா தெரெசா அவுன்சு – 28 கிராம்
டச்சு மெட்ரிக் அவுன்சு – 100 கிராம்
சீனா மெட்ரிக் அவுன்சு – 50 கிராம்