பாடை கனவில் வந்தால் என்ன பலன் | Paadai Kanavil Vanthal
வணக்கம் நண்பர்களே.!! இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போலும் இருக்கலாம் கெட்டது நடப்பது போல இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.பாடை அல்லது பாடியை சுமந்து செல்வது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பாடை கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக பாடை,பிணம்,சுடுகாடு இது போன்ற கனவுகள் வந்தால் உறவினருக்கு மற்றும் நண்பர்களுக்கு ஏதேனும் தீமைகள் நடந்து விடும் என்று பயம் ஏற்படும். பாடை கனவில் வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை இதுநாள் வரை வாழ்வில் இருந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வாழ்க்கையில் இதுநாள் வரை பல தடைகளை மீறி தான் ஒரு காரியத்தை செய்து இருப்பீர்கள். இனிமேல் எந்த ஒரு தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாக ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள்.
பிணத்தை கனவில் கண்டால் என்ன பலன் |
பாடையை தூக்கி செல்வது போல் கனவில் வந்தால்
பாடையை தூக்கி செல்வது போல் கனவில் வந்தால் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருப்பீர்கள் அந்த செயலில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
இறந்தவர் கனவில் வந்தால் என்ன பலன் |
அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
மிருகங்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
சிவன் கனவில் வந்தால் என்ன பலன் |