பாக்கியலட்சுமி தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரை 2020 ஆம் ஆண்டு தொடங்கினார்கள்.இந்த தொடர் பெங்காலி மொழி தொடரின் மறுபக்கம் ஆகும்.இந்த தொடரை டேவிட் என்பவர் இயக்கி சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர்களுடன் வேலு லட்சுமணன் சதீஷ் நேகா மேனன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த பாக்கியலட்சுமி சீரியலில் சென்ற வாரம் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தன்னுடைய கேட்டரிங் டீம்முடன் ஒரு பக்கமும் கோவையும் ராதிகாவும் மற்றொரு பக்கமும் பாண்டிச்சேரியில் நடைபெறும் பழனிச்சாமி நண்பர் சுதாகர் வீட்டு திருமணத்திற்கு சென்று இருக்கின்றனர்.அந்த திருமணத்தில் ராதிகா செல்வியை பார்த்து அதிர்ச்சியாகின்றார் கோபி பழனிசாமியை பார்த்து அதிர்ச்சியாகின்றார். இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாக்கியா சமைக்கும் இடத்தில் பழனிச்சாமியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் சுதாகர் மனைவி அங்கு வந்து ஒரு திஸ் லிஸ்டில் சேர்க்க மறந்துட்டேன் அதை சொல்லிட்டு போகலாம் நான் வந்தேன் என்று சொல்லி பார்க்கலாம்.பக்லா என்ற ஸ்வீட் ஐட்டம் ஒன்றை சேர்த்துக் கொள்ள சொன்னார்.பாக்கியா அதனால் என்ன மேடம் செய்து விடலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார்.ஆனால் உண்மையில் அந்த டிஷ் எப்படி செய்வது என்பது எனக்கு தெரியாது என்று பழனிச்சாமி இடம் கூறினால் பாக்கியா.அது என்ன பெரிய விஷயமா அதெல்லாம் நீங்க ஈசியா செஞ்சிடுவீங்க என்று சொல்லிவிட்டு இதோ வந்து விடுகிறேன் என்று வெளியில் சென்று யூடியூப் வீடியோவில் அந்த ஸ்வீட்டை எப்படி செய்வது என்று பார்த்துவிட்டு உள்ளே வந்து அது செய்வது ரொம்ப ஈசி எனக்கு தெரியும் என்று பழனிச்சாமி கூறினார்.ஆனால் வீடியோ ஆப் செய்யாமல் வந்துவிடுவார் அதைப் பார்த்து பாக்கியா இதை நீங்க இங்கேயே பார்த்து இருக்கலாம் எனக்கும் காற்றுங்க சார் என்று என்ன பொருள் சேர்க்கணும் எப்படி செய்யணும் என்று பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி வீடியோவை பாக்கியா பார்க்கிறாள்.
அந்த பக்லா ஸ்வீட்டை பாக்கியா செய்து முடித்த பிறகு செல்வியிடம் டேஸ்ட் பார்க்க சொல்கிறாள் அவளும் ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா என்று சொல்லி அந்த ஸ்வீட்டை கப்பில் எடுத்துக்கொண்டு போய் பழனிச்சாமிடம் கொடுத்து டெஸ்ட் பார்க்க சொல்லுகிறாள் பாக்கியா.அதனை பழனிச்சாமி சாப்பிட்டுவிட்டு ரொம்ப அபாரமா இருக்கு மேடம் உங்களுக்கு கற்பூர புத்தி டக்குனு புடிச்சிட்டீங்க என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது அதை கோபிப்பார்த்து டென்ஷன் ஆகிறார்.அந்த நேரம் பார்த்து கோபிக்கு ராதிகா போன் செய்து எனக்கு போர் அடிக்குது அதனால் உடனே ரூமுக்கு வாங்க என்று ராதிகா கூப்பிடுகிறாள்.
ரூமுக்கு சென்ற கோபி ராதிகாவிடம் நான் வாக்கிங் போனேன் என்று சொன்னான்.அதற்கு ராதிகா சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேன்ல ரெண்டு பேரும் ஜாலியா போய் இருக்கலாம் அப்படின்னு சொன்னால்.இல்ல எனக்கு கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு அதனால தான் நான் போனேன் இன்று கோபி சொன்னான்.ராதிகா நீங்க எங்க போனாலும் டென்ஷனா தான் இருப்பீங்க என்று கோபமுடன் கூறினால்.
சுதாகரும் பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்திற்கு கோபி வருகிறார்.என்ன பிரச்சனை ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு பழனிச்சாமி கோபியை பார்த்து கேட்டார் எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் பாக்கியா எங்க போனாலும் பின்னாடி நீங்க போவீங்களா என்னோட பொண்ணுக்கு எக்ஸாம் நடக்குது அதை விட்டுட்டு உன் பின்னாடி வரணுமா பாய் என்ன கத்துக்கிறார் கோபி பழனிச்சாமிடம் சத்தம் போடுவதை பார்த்த செல்வி அங்கே வந்து என்ன சார் ஆச்சு என்று கேட்ட பழனிச்சாமி செல்வியை ஒன்னும் இல்ல நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய் உங்க வேலைய பாருங்க என்று அனுப்பி வைத்தார்.
பழனிச்சாமி கோபியிடம் இது என்னோட நண்பன் பொண்ணோட கல்யாணம் பாக்கியம் மேடம் இங்கு சமைக்க வந்திருக்காங்க தேவையில்லாம பிரச்சனை பண்ணாதீங்க இங்க இருந்து அமைதியாக போங்க என்று பழனிச்சாமி கோபியிடம் சொன்னார் கோபி அதற்கு என்ன மிரட்டுறீங்களா இல்ல உங்கள போல நானும் சத்தமா பேசினா நல்லா இருக்காது உங்களுக்கு அதனால் நான் நல்லபடியா சொல்றேன் இங்கிருந்து போய் விடுங்க என்று பழனிச்சாமி கோபி இடம் கூறினார்.
சுதாகர் செல்வியிடம் இவர் யாருமா என்று கேட்ட செல்வி அவர்தான் பாக்யா அக்காவோட கணவன் என்று கூறுகிறாள்.அதற்கு சுதாகர் அங்கிருந்து கிளம்பியது பழனிச்சாமி செல்வியின் அவர் பாக்கியம் இடம் வீட்டுக்காரர் என்று சொன்னியா அவங்களுக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு இல்லை இனிமே அப்படி சொல்ல கூடாது என்று செல்வி இடம் கூறினார்.அதற்கு செல்வி நாம் முழுசா சொல்றதுக்குள்ள அவரு போயிட்டாரு என்று செல்வி கூறினார்.
செல்வி இதனை போய் பாக்கியாவிடம் சொன்னதால் பாக்கியா டென்ஷன் ஆகி பழனிச்சாமி இடம் சென்று மன்னிப்பு கேட்டால் அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க இதை இப்படியே ஃப்ரீயா விடுங்க என்று சொல்லி சமாளித்து விடுகிறார் பழனிசாமி பிறகு கோபியை தேடி பாக்கியா சென்றால் செல்வியும் இதை சும்மா விடக்கூடாது என்று ஏத்தி விடுகின்றாள் டென்ஷனில் இருந்த கோபி ராதிகாவின் சத்தம் போட்டு வெளியே வந்தார்.ஏய் பாக்கியலட்சுமி என்ன அதட்டலாக பாக்யா முன்னாடி வந்து நிற்கிற கடுப்பில் இருந்து பாக்யா ஏய் என்ன ஆவேசமாக திரும்பி கத்த மிரண்டு போய் விடுகிறார் கோபி இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.