Homeஆன்மிகம்Palani Murugan Alankaram | பழனி முருகன் அலங்காரம் வகைகள் நேரம்

Palani Murugan Alankaram | பழனி முருகன் அலங்காரம் வகைகள் நேரம்

பழனி முருகன் அலங்காரம் வகைகள் நேரம் | Palani Murugan Temple

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பழனி முருகனின் அலங்காரம் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு அலங்காரங்கள் நேரங்கள் என்று இருக்கின்றது.அந்த நேரத்தில் தான் அலங்காரங்களை செய்து முடிப்பார்கள்.பழனி முருகனுக்கு என்னென்ன அலங்காரங்கள் மற்றும் அதனுடைய நேரங்களையும் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

- Advertisement -

Palani Murugan Kovil

பழனி மலை முருகனை அக்னி நட்சத்திர நாளன்று சுற்றி வந்தால் நன்மை தரும்.பழனி மலை 450 மீட்டர் உயரம் மற்றும் 690 படிகள் கொண்டிருக்கிறது.பழனி மலையில் அமைந்திருக்கும் முருகனின் சிலை மீது வைக்கும் சிரசு விபூதி சித்தர்களின் கட்டளைப்படி பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.சிரசு விபூதி அற்புதமான அந்த கோயிலின் ஒரு பிரசாதமாகும்.பழனி மலை முருகனுக்கு நல்லெண்ணெய் சந்தனம் பஞ்சாமிர்தம் விபூதி போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்கின்றனர்.மார்கழி மாதத்தில் பன்னீர் அபிஷேகமும் செய்கின்றனர்.

palani murugan alankaram

பழனிமலை முருகனுக்கு ஒவ்வொரு நாளிலும் ஆறு முறை அபிஷேகம் செய்கின்றனர்.பழனி மலை முருகனுக்கு பூக்கள் மாலை மட்டும் அர்ச்சனை போன்றவை செய்ய கூடாது.பழனி பஞ்சாமிருத பிரசாதத்தை சாப்பிட்டால் உடலில் இருக்கும் நோய்கள் அனைத்தும் சரியாகிவிடும்.பழனி மலை முருகன் கோவிலில் மட்டும் தான் கோடிக்கணக்கான காணிக்கைகள் பக்தர்களிடம் இருந்து வருகின்றது என்று கூறுகின்றனர்.

- Advertisement -
முருகன் 1008 பெயர்கள் தமிழ் | Murugan 1008 Names in Tamil
Palani Murugan Alankaram

ஒவ்வொரு கடவுளுக்கும் அலங்காரம் அற்புதமாக நடைபெறும்.அந்த அலங்காரத்தை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது என்றும் கூறலாம்.இதுபோல் பழனி முருகனுக்கு எந்தெந்த அலங்காரங்கள் செய்வார்கள் என்பதனை பற்றி பார்ப்போம்.

பழனி முருகன் அலங்காரம் வகைகள்

  • சன்யாசி அலங்காரம்
  • பாலசுப்பிரமணியர் அலங்காரம்
  • வைதிகாள் அலங்காரம்
  • ராஜ அலங்காரம்
  • புஷ்ப அலங்காரம்
palani murugan alankaram

பழனி முருகன் அலங்காரம் நேரம்

  • பழனி மலை முருகன் கோவிலில் காலை 6.40AM நடைபெறும் விளா பூஜையில் சன்னியாசி அலங்காரத்தில் காட்சியளிப்பார்.
  • பிறகு காலை 8 மணி அளவில் நடைபெறும் சிறு காலசந்தி என்ற பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் பழனி மலை முருகன் காட்சியளிப்பார்.
  • சுமார் காலை 9 மணி அளவில் கால சந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் காட்சியளிப்பார் பழனி மலை முருகன்.
  • பிறகு நண்பகல் 12 மணி அளவில் நடைபெறும் உச்சி கலம் பூஜையில் வைதிகாள் அலங்காரத்தில் பழனி மலை முருகன் காட்சியளிப்பார்.
  • பிறகு மாலை 5.30 மணி அளவில் நடைபெறும் சாயரட்சை பூஜையில் ராஜா அலங்காரத்தில் காட்சியளிக்கிறார் பழனி மலை முருகன்.
  • பிறகு இரவு சுமார் 8 மணி அளவில் நடைபெறும் அர்த்த ஜாம பூஜையில் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளிப்பார் பழனி மலை முருகன்.

இதையும் படிக்கலாமே..

- Advertisement -
Murugan Arupadai Veedu | அறுபடை வீடு முருகன்
சேலம் முருகன் கோவில் | Selam murukan Kovil
கணக்கன்பட்டி சித்தர் பற்றிய முழு தகவல்கள் | Kanakkanpatti Siddhar
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR