குட்டி பாம்பு கனவில் வந்தால் | kutty Pambu Kanavil Vanthal
நம் அனைவருக்கும் ஆழ்ந்த தூக்கத்தில் கனவு வரது வழக்கமாக இருக்கும் இதில் பாம்பு கனவு வந்தால் என்ன பலன்? பாம்பு கனவு வந்தால் மூன்று வகையாக பிரிக்கலாம் அவர்கள் இஷ்ட தெய்வம் நாகம் தேவதையாக இருந்தால் கனவில் வந்து காட்சியளிக்கும் ஜாதகத்தில் ராகு கேது சனி மாற்றம் ஏற்படும் போது இந்த கனவு வரும் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தியிருந்தால் உங்களுக்கு பாம்பு கனவில் வந்து காமித்துக் கொண்டிருக்கும் பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் என்று நம் கீழே விரிவாக பார்ப்போம்.
பாம்பு கனவில் கடித்தால் என்ன பலன்
பாம்பு கனவில் கடிக்கிற மாதிரி கனவு வந்தால் அவர்கள் வீட்டில் தன லாபம் அதிகரித்து விடும் செல்வாக்குப் பெருகும் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு வந்தால் அவர்களை பிடித்திருந்த சனி இதோடு விலகிவிடும் என்று அர்த்தம்.
பாம்பு கழுத்தில் மாலையாக இருப்பது போன்ற கனவு கண்டால் அவர் கூடிய விரைவில் வசதியானவராக மாறிவிடுவார் என்று அர்த்தமாகும்.
பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனெனில் இது ஒரு ஆபத்தான கனவாகும் அதனால் நீங்கள் உங்கள் நண்பர்களிடையே இல்ல உறவினர்களிடையே மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாகும்.
இறந்த பாம்பு கனவில் வந்தால்
பாம்பு நீங்கள் அடிக்கிற மாதிரி கனவு கண்டால் இறந்த கிடப்பது போல் உன் கண்ணில் கனவு வந்தால் நீங்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் அந்த பிரச்சனை உங்களை விட்டு விலகி விடும் என்று அர்த்தம்.
இரட்டை பாம்பு கனவில் வந்தால்
இரண்டு பாம்புகள் பின்னிக் கொண்டு உங்க கனவில் வந்தால் என்ன பலன் உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகும் அதனால் உங்க முன்னோர்களுக்கு நீங்கள் வழிபட்டு வருவது நல்லதாகும்.
மெல்லி நாகம் உங்க கனவில் வந்தால் உங்களுக்கு பெரிதளவில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று அர்த்தம் செல்வங்களும் உங்களுடைய கூடும் என்று அர்த்தமாகும்.
பாம்பு உங்கள் மீது விழற மாதிரி கனவு கண்டால் ஒரு ஆபத்தான நிலை உருவாகும் என்று அர்த்தமாகும் இந்த மாதிரி கனவு உங்களுக்கு அடிக்கடி வந்தால் சிவபெருமானை வழிபட்டு வாருங்கள்.
நல்ல பாம்பு கனவில் வந்தால்
பாம்பு உங்கள் காலை சுற்றுவது போல் கனவு கண்டால் சனி திசை உங்களை பிடிக்கப் போவது என்று அர்த்தமாகும் இது மாதிரியான கனவு உங்களுக்கு வரும்போது ஆஞ்சநேயர் கோயில் சென்று நெய் விளக்கு நீங்கள் ஏற்றி வரலாம்.
சிவலிங்கத்தின் மேல் பாம்பு இருப்பது போல் உங்களுக்கு கனவு வந்தால் மிகவும் ஒரு நல்ல கனவாக பார்க்கப்படுகிறது சிவபெருமானின் அருள் உங்களுக்கு இருக்குது என்று ஒரு வகையில் அர்த்தமாகும்.
வெள்ளை பாம்பு கனவில் வந்தால்
உங்க வீட்ல பாம்பு பறக்கிற மாதிரி கனவு கண்டால் உங்கள் வீட்டில் இருக்கும் செல்வாக்கும் பறந்து போய்விடும் என்று அர்த்தமாகும் மிகவும் கஷ்ட சூழ்நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.
பாம்பு கனவில் வந்தால்
பாம்பு மூன்று வாட்டி தரையை கொத்தற மாதிரி கனவு வந்தால் உங்களை பிடித்திருந்த திருஷ்டிகள் தோஷங்கள் எல்லாம் விலகிவிடும் வரவுகள் கூடும் செல்வங்கள் அதிகரிக்கும் என்று அர்த்தமாகும் இது ஒரு வகையான நல்ல கனவு என்று கூறலாம்.
Pambu Kanavil Vanthal
பாம்பு வீட்டுக்குள் இருந்து வெளியே செல்வது போல் கனவு வந்தால் உங்கள் குலதெய்வத்தில் ஏதேனும் வேண்டுதல் இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று அர்த்தம் ஆகும்.
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன நடக்கும்