Homeஆன்மிகம்கனவு பலன்கள்பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் | Pambu kurukke vanthal

பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் | Pambu kurukke vanthal

பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் | Pambu kurukke vanthal

வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

 தூங்கும் போது நமக்கு கனவு வருவது வழக்கமான ஒன்று அந்த கனவில் பாம்பு போன்ற உயிரினங்கள் வரும் கனவில் பாம்பு குறுக்கே செல்வது அல்லது நேரில் பாம்பு குறுக்கே செல்வது போன்ற நிகழ்வுகள் நடந்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

பாம்பு குறுக்கே சென்றாள்

பாம்பு குறுக்கே சென்றால் நாம் எதிர்பார்த்த சில காரியங்கள் விரைவில் நடக்காமல் கால தாமதமாக மெதுவாக நடக்கும். நீங்கள் ஒரு காரியத்திற்காக வெளியே செல்லும் பொழுது உங்கள் முன் நல்ல பாம்பு வந்தால் அந்த காரியம் வெற்றிகரமாக முடியும்.

பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் | Pambu kurukke vanthal

நல்ல பாம்பு குறுக்கே சென்றாள்

நல்ல பாம்பு வலம் இருந்து இடதுபுறத்திற்கு சென்றால் நம் வீட்டில் செல்வங்கள் அதிகரித்து உறவினர்களுடன் சந்தோசங்கள் அதிகரிக்கும்.இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு சென்றால் நன்மைகள் எதுவும் நடக்காது தீமைகள் மட்டும் நடக்கும்.

- Advertisement -

பாம்பு மரத்தில் ஏறுவது போல் பார்த்தால்

பாம்பு மரத்தில் ஏறுவது போல் பார்த்தால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கான நல்ல காரியங்கள் நடக்கும். மரத்திலிருந்து பாம்பு கீழே இறங்குவது போல் பார்த்தால் கெட்ட காரியங்கள் தான் நடக்கும் உங்களுக்கான நல்லது எதுவும் நடக்காது.உங்களுக்கான நல்ல காரியங்கள் விரைவில் நடக்காமல் தாமதமாக நடக்கும்.

பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் | Pambu kurukke vanthal

- Advertisement -

இரண்டு பாம்புகளை ஒரே இடத்தில் பார்த்தால்

இரண்டு பாம்புகள் ஒரே இடத்தில் அல்லது செல்வது போல் பார்த்தால் உங்களுக்கான நல்ல காரியங்கள் எதுவும் நடக்காது நீங்கள் ஒரு காரியத்தை செய்ய நினைக்கும் போது அந்த காரியத்தில் தடைகள் ஏற்படும்.

பாம்பு வீட்டுக்குள் செல்வது போல் பார்த்தால்

பாம்பு வீட்டுக்குள் செல்வது போல் பார்த்தால் நீங்கள் வாங்கும் நினைக்கும் பொருட்களை கூடிய விரைவில் வாங்கி விடுவீர்கள். உங்கள் வீட்டில் பொருட்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி இல்லற வாழ்க்கை சந்தோசமாக அமையும்.

பாம்பு வீட்டிலிருந்து வெளியே வருவது போல் பார்த்தால்

கணவன் மனைவி இல்லற வாழ்க்கையில் கஷ்டம் ஏற்பட்டு குடும்பத்தினருடன் உள்ள அமைதி குறைந்து சண்டைகள் அதிகரிக்கும்.

இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.

இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள  இதோ படியுங்கள்கனவு பலன்கள்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR