பாம்பு தலையில் விழுந்தால் என்ன பலன் | Pambu Thalaiyil Vilunthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்று சொல்வார்கள். பாம்பு குறுக்கே சென்றாலோ அல்லது கனவில் வந்தாலோ நமக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.அந்த வகையில் பாம்பு தலையில் விழுந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பாம்பு தலையில் விழுந்தால் என்ன பலன்
பொதுவாக பாம்பு என்றாலே அனைவருக்கும் பயமாக தான் இருக்கும் அப்பேர்ப்பட்ட பாம்பு தலையில் விழுந்தால் என்ன பலன் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் பாம்பு தலையில் விழுந்தால் உங்களுக்கு செல்வங்கள் அதிகரித்து நீங்கள் பணக்காரராகவீர்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் பாம்பு தலையில் விழுந்தாலோ அல்லது பாம்பை அடிக்கடி பார்த்தாலோ நாக தெய்வத்தை வழிபடுவது சிறந்த ஒன்றாகும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
கனவில் கருப்பு பாம்பு வந்தால் என்ன பலன் |
கனவில் பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் |