பட்டாம்பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Pattampuchi Vittrukkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் மற்றும் நமது முன்னோர்கள் நமக்கு நடக்கும் நமக்கு நடக்கும் மாற்றங்களை வைத்து பல பலன்களை கூறி இருக்கிறார்கள்.
நம் வீட்டுக்குள் விஷ பூச்சிகள் ஏதேனும் வந்தால் அதற்கும் பலன்களை கூறுவார்கள். கிராமப் பகுதிகள் என்றால் ஆடு மாடுகள் வளர்ப்பது வழக்கமான ஒன்றாகும் அப்படி வளர்க்கும் ஆடு மாடுகள் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை குட்டி போட்டால் அதற்கும் பல பலன்கள் இருக்கிறது.
இப்படி நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.பட்டாம்பூச்சி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பூச்சி வகையாகும் அந்த பட்டாம்பூச்சி நம் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பட்டாம்பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
பட்டாம்பூச்சி பெரும்பாலும் வயல் முப்பகுதிகளும் வெளிப்புறங்களில் மட்டும் தான் பார்க்க முடியும் பொதுவாக பட்டாம்பூச்சி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அப்படிப்பட்ட பட்டாம்பூச்சி வீட்டுக்குள் வருவது என்பது அரிதான ஒன்றாகும் அப்படி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் என்பதை நாம் பார்ப்போம்.
பட்டாம்பூச்சி என்பது வீட்டுக்குள் வருவதற்கு முதல் காரணம் நம் வீட்டில் யாரோ ஒருவர் இறந்து இருப்பார்கள்.அவர்களின் ஆயுட்காலம் முடிந்து விட்டால் அவர்கள் பட்டாம்பூச்சியின் வடிவமாக வீட்டிற்குள் வருவார்கள். அப்படி பட்டாம்பூச்சி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் இருக்கும்.
பாம்பு குறுக்கே வந்தால் என்ன பலன் |
உங்கள் வீட்டில் இறந்தவர்கள் பட்டாம்பூச்சி வடிவத்தில் உங்கள் வீட்டிற்கு தெய்வமாக வருகிறார்கள். அவர்கள் உங்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் உங்களை பார்த்துக் கொள்வார்கள்.
அதனால் பட்டாம்பூச்சி வீட்டிற்குள் வருவதால் யாரும் பயப்பட தேவையில்லை பட்டாம்பூச்சி வீட்டிற்குள் வருவதால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. உங்கள் வீட்டில் இறந்தவர்கள் பட்டாம்பூச்சி வடிவத்தில் தெய்வமாக வருவார்கள்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
Palli Vilum Palan In Tamil | பல்லி விழும் பலன் |
உடும்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
தேரை விழுந்தால் என்ன பலன் |
வலது கண் துடித்தால் என்ன பலன் |