பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் பெண்கள் | Pengal Pirappurappil Macham Irunthal
வணக்கம் நண்பர்களே.!! பொதுவாக உடம்பில் இருக்கும் மச்சத்திற்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.மச்சம் மட்டும் இல்லாமல் உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் சொல்லப்படுகிறது அந்த வகையில் நம் உடலில் இருக்கும் மச்சங்களுக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
மச்சம் இருக்கும் இடத்தை பொறுத்து பலன் அமைகிறது. பெண்களுக்கு பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் பெண்கள்
பெண்ணின் பிறப்புறுப்பில் மச்சம் உள்ளவர்கள் பெயர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் தன்னுடைய வாழ்க்கைத் துணையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பார்கள். நினைத்ததை சாதிக்கும் துடிப்பும் பிடிவாதமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.மனதுக்குப் பிடித்தவர்கள் வாழ்க்கை துணையாக கிடைப்பார்கள்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
ஆண் பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
கழுத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் |
இடுப்பில் மச்சம் இருந்தால் என்ன பலன் |