Pichaikkaran 2 box office collection
பிச்சைக்காரன் 2 திரை விமர்சனம்
நடிகர் விஜய் ஆண்டனி முதலில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்து தற்பொழுது பல படங்களில் நடிகராக நடித்து வருகிறார் அவர் நடித்த படங்களிலே பிச்சைக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது.
பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி நடிகராக மட்டும் நடிக்காமல் அந்த படத்தில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி ஒரு பணக்காரராக இருக்கிறார் அப்பொழுது அவர் அம்மாவிற்கு அடிபட்டு அவர் மரணப்படுக்கையில் படுத்திருக்கும் போது ஒரு சாமியாரிடம் விஜய் ஆண்டனி என்ன செய்வது என்று கேட்டபோது 48 நாட்கள் நீங்கள் பிச்சை எடுக்க வேண்டும் அப்போதுதான் உங்கள் அம்மா உயிர் பிழைப்பார் என்று அந்த சாமியார் கூறி இருக்கிறார். சாமியாரின் பேச்சைக் கேட்டு 48 நாட்கள் பிச்சைக்காரனாக மாறினார்.
அப்போது பல சம்பவங்கள் விஜய் ஆண்டனிக்கு நடைபெற்றது. 48 நாள் பிச்சைக்காரனாக இருந்த விஜய் ஆண்டனி 48வது நாள் முடித்துவிட்டு அவர்களின் அம்மாவை பார்க்க சென்றபோது அவர் மரணப்படுக்கையில் இருந்து எந்திரிக்கவில்லை கடைசியாக விஜய் ஆண்டனி தனது கையால் அவருக்கு துளசி தண்ணீர் ஊற்றியவுடன் அவர் அம்மா உயிர் பிழைத்து உன் வந்துவிட்டார்.
இந்தத் திரைப்படம் வந்த போதெல்லாம் 1000 ரூபாய் நோட்டுகள் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்தது இந்த திரைப்படத்தில் ஒரு பிச்சைக்காரன் 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டை ஒழித்தால் நம் நாட்டில் உள்ள கருப்பு பணம் எல்லாம் முடிந்து விடும் என்று கூறியிருப்பார் அதேபோல் நம் நாட்டில் 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டை ஒழித்தனர்.பிச்சைக்காரன் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கிய தயாரித்து இசையமைப்பாளராகவும் இருந்து இந்த படத்தில் நடிகராகவும் நடித்திருந்தார்.
பிச்சைக்காரன் படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வேற மாறியாக ஒரு கதை காலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.பிச்சைக்காரன் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கிய தயாரித்து இசையமைப்பாளராகவும் நடிகராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
பிச்சைக்காரன் படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வேற மாறியாக ஒரு கதை காலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி இரு வேடங்களில் நடித்திருக்கிறார் ஒரு வேடத்தில் இந்தியாவில் 7 பெரிய பணக்காரனாகவும் இன்னொரு வேடத்தில் சிறைச் சென்ற கொலைகாரன் வேடத்தில் நடித்திருக்கிறார்.
பணக்கார விஜய் ஆண்டனியின் நண்பர்கள் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு பிச்சைக்காரன் விஜய் ஆண்டனியை கடத்தி இருவரின் மூளைகளை மாற்றி அமைக்கிறார்கள். பணக்கார விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் ஆகவும் பிச்சைக்கார விஜய் ஆண்டனி பணக்காரன் ஆகவும் மாறிவிடுவார்கள் அதற்கு அப்புறம் என்னென்ன நடக்கப் போகிறது என்றுதான் பிச்சைக்காரன் 2 படத்தின் கதை.
படம் ஆரம்பத்தில் இந்த இரு விஜய் ஆண்டனியின் மூளை மாத்தும் காட்சிகள் தான் வரும்.பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் அம்மா செண்டிமெண்ட் வைத்து எடுக்கப்பட்டிருந்தது பிச்சைக்காரன் 2 திரைப்படம் தங்கை மற்றும் அண்ணன் சென்டிமென்ட் வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக பல படங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கி இசை அமைத்து நடிகராகவும் நடித்துள்ளார்.
Pichaikkaran 2
இந்த திரைப்படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.19.05.2023 வெள்ளிக்கிழமை வெளியான பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 3 கோடி 80 லட்சம்,கேரளாவில் 15 லட்சமும்,கர்நாடகாவில் 60 லட்சமும்,ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் 4 கோடி 50 லட்சமும்,வட இந்தியாவில் 10 லட்சமும் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் 9 கோடியே 15 லட்சம் வாசல் செய்திருந்தது.உலகம் முழுவதும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் 9 கோடியே 65 லட்சத்தை முதல் நாளை வசூல் செய்தது.
Pichaikkaran 2 box office collection Day 1
பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல்
தமிழ் நாடு- 3 கோடி 80 லட்சம்
கேரளா-15 லட்சம்
கர்நாடகா-60 லட்சம்
ஆந்திர மற்றும் தெலுங்கானா-4 கோடி 50 லட்சம்
வட இந்தியா- 10 லட்சம்
இந்தியா முழுவதும்-9 கோடி 15 லட்சம்
உலகம் முழுவதும்- 9 கோடி 65 லட்சம்