பிணம் கனவில் வந்தால் என்ன பலன் | Pinam kanavil kandal
வணக்கம் நண்பர்களே நான் அனைவருக்கும் அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது ஒரு அவசியமான ஒன்றாகும். அப்படி நான் தூங்கும் போது ஏதாவது ஒரு நாள் நமக்கு கனவு வரும் அந்த கனவில் பாம்பு,பூனை,தேள்,பூரான் போன்ற உயிரினங்களும் நமக்கு மனதுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என அனைத்தும் கனவாக வரும். அது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
நாம் காணும் கனவு நமக்கு நன்மை தருமா தீமை தர்மா என்பதைக் கீழே விளக்கமாக பார்க்கலாம்.நாம் தூங்கும் போது பிணத்தை கனவில் கண்டால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
இது போன்ற பதிவுகள் தினம் தோறும் நாங்கள் கொடுத்துக்கொண்டு வருகிறோம் எங்கள் தளத்தை நீங்கள் பின் தொடர்ந்தால் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் எங்கள் பதிவுகள் மூலம் தீர்ந்துவிடும்.
பிணம் கனவில் வந்தால் என்ன பலன்
பிணத்தை நீங்கள் கனவில் கண்டால் நல்லது நடக்கும் என்று கூறுவார்கள் அது உண்மைதான் பிணம் நம் கனவில் வந்தால் நமக்கு மிகப்பெரிய நல்லது நடக்கப் போகிறது என்பதற்கு ஒரு அறிகுறியாகும்.
மரணம் அடைவது போல் கனவு வந்தால்
மரணம் அடைவது போல் கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகம் அதிகரிக்கும். அந்தப் புதிய நபர் அறிமுகத்தால் நல்லது நடக்கும் பண வரவுகளும் தேடி வரும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
பிணம் எரிவது போல் கனவில் வந்தால்
பிணம் எரிவது போல் கனவு வந்தால் கனவு காண்பவர்களின் மனதில் உள்ள அனைத்து காவலர்களும் நீங்குவதற்கான அறிகுறியாகும். மன அழுத்தம் ஏதாவது இருந்தாலும் அது குறையும். மனதில் நினைத்து நிறைவேறாத காரியம் நிறைவேறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
சுடுகாடு கனவில் வந்தால் என்ன பலன்
கனவில் சுடுகாடு அல்லது சுடுகாட்டுக்கு போவது போல் கனவு வந்தால் நம் மிகப்பெரிய நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுடுகாடு கனவில் வந்தால் நூற்றுக்கு 90 சதவீதத்துக்கு மேல் நமக்கு நல்லது தான் நடக்கும். நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனைகள் இருந்தால் அது விரைவில் தீரும்.
பிணம் எறிவது போல் கனவு வந்தால்
சுடுகாட்டில் பிணம் எரிவது போல் கனவு கண்டால் நம் வாழ்க்கையில் நாம் நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நன்மை நமக்கு நடக்கும்.உங்களுடைய வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடைவீர்கள்.
பிணம் தூக்கி செல்வது போல் கனவு வந்தால்
பிணம் தூக்கி செல்வது போல் கனவு வந்தால் நீங்கள் ஏதாவது திட்டமிட்டு செய்ய விரும்பி இருந்தால் அது விரைவில் நடக்கும்.
பிணம் உயிரோடு வருவது போல் கனவு வந்தால்
பிணம் உயிரோடு வருவது போல் கனவு வந்தால் பயணங்களை குறைத்துக் கொள்ளவும். அதிகமான வண்டி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட கூட வாய்ப்பு உண்டு அதனால் அதிகமான பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்-கனவு பலன்கள்