பிறந்தநாள் வாழ்த்துக்கள் | Piranthanal Valthukkal Tamil
வணக்கம் நண்பர்களே மனிதர்கள் பிறப்பு என்பது ஒரு அவசியமான ஒன்றாகும் அந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாட விட்டாலும் அது ஒரு சிறந்த நாள் தான்.நாம் ஒருவருக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக வாழ்த்து கவிதைகளை கடிதத்தின் மூலம் அனுப்பவும்.ஆனால் இப்பொழுது உள்ள காலத்தில் மொபைல் போன்கள் வந்துள்ளதால் whatsapp,facebook,twitter,instagram போன்ற செயலைகள் வந்துள்ளதால் வாழ்த்துக்களை அதன் மூலம் நாம் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தெரிவிப்போம்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வாழ்த்து அனுப்பும் வகையில் கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம். அதை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பிறந்தநாள் அன்று அனுப்பி அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.
“நினைப்பது எல்லாம் நடந்து..
கேட்பது எல்லாம் கிடைத்து..
மனமார மகிழ்ந்து இருக்க..
உளமார வாழ்த்துக்கள்..!!”
“அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.”
“ஆகாசம் வாசலாக உன் வாழ்வு திறக்கட்டும் இனிமையாக மலர உன் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்”
Iniya Piranthanal Valthukkal Tamil
“உயிரே உனக்கு உள்ளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
“இன்று பூமிக்கு தேவதை ஒன்று இறங்கி வந்த நாள். என் செல்லத்தின் பிறந்தநாள்.”
“வெள்ளை உள்ளமே கொள்ளை அழகே.. உதிரும் புன்னகை உறுதியாகட்டும் உனக்கே.. உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.”
Piranthanal Valthukkal Tamil Text
“வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!”
“உங்கள் பிறந்தநாளைப் போல்
வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!”
“உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!”
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்
“வளமும் நலமும் பெற்று.. பெற்ற வளங்களை உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ வாழ்த்துகிறேன்.”
“இன்பம் பெறுக அன்பு பெறுக ஆசை நிறைவேற
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!”
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஆருயிர் நண்பா.!”
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
“உன் ஏக்கமும் கனவுகளும்
நிறைவேறட்டும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!”
“என்றும் நலமுடனும் சகல செல்வதுடனும் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…!”
“நூறு வருஷம் வாழணும்..
அதுக்கு மேலயும் நீ வாழணும்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!”
இதையும் படிக்கலாமே..
மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் |
50+ பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் |
அம்மா கவிதை வரிகள் |