பொய்யான உறவுகளின் கவிதைகள் Poiyana Uravugal Tamil Quotes
Poiyana Uravugal Tamil Quotes:வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்தவர்களுக்கு ஒரு பொய்யான உறவு இருக்கும். மனிதர்களை விட மிருகங்களை எவ்வளவு வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் மனிதர்களை நம்ப கூடாது. ஒரு நாய்க்கு ஒரு நாள் சாப்பாடு வாங்கி கொடுத்தால் அது காலம் வரை மறக்காமல் நம்பிக்கையுடன் இருக்கும் ஆனால் மனிதர்கள் அப்படியல்ல நம்பிக்கை துரோகங்கள் செய்து விடுவார்கள்.
எல்லாரும் துரோகம் செய்து விடுவார்கள் என்று சொல்லவில்லை ஒரு சிலர் கடைசி வரைக்கும் நம்பிக்கையாக இருப்பார்கள் ஆனால் ஒரு சிலர் நம்மிடம் இருந்து வேண்டிய உதவியை பெற்றுக் கொண்டு கடைசியில் நமக்கே துரோகம் செய்து பொய்யான உறவுகளாக மாறிவிடுகிறார்கள்.
Life Lesson Poiyana Uravugal Tamil Quotes
நம் வாழும் வாழ்க்கையில் சில பொய்யான உறவுகளின் மூலம் நம் வாழ்க்கையை மாறி விடுகிறது பொய்யான உறவுகளை உதறித் தள்ளிவிட்டு உங்கள் வாழ்க்கையை புதிதாக தொடங்குங்கள் உங்களின் பொய்யான உறவுகள் முன்னால் நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும்.பொய்யான உறவுகளுக்கான கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம்.
Nambikkai Dhrogi Poiyana Uravugal Tamil Quotes
பொய்யான உறவுகளை கூட மன்னித்து விடலாம் ஆனால் ஒரு சிலர் என்னை முழுவதுமாக நம்புங்கள் என்று கூறிவிட்டு நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள் அவர்களை மட்டும் மன்னிக்கவே முடியாது. அவர்களால் உங்கள் மனதில் மிகப்பெரிய வலி ஏற்படும் அந்த வலியை போக்குவதற்கு சில கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் வலியை போக்கிக் கொள்ளுங்கள்.
Kaalam Pathil Sollum Poiyana Uravugal Tamil Quotes
உங்களுக்கு துரோகம் செய்தவர்களை எண்ணி உங்கள் வாழ்க்கையை நீங்கள் பாதியில் நிறுத்தி விட வேண்டாம் அவர்களுக்கு காலம் தகுந்த பதில் சொல்லும் அதனால் அவர்களே எண்ணி வருந்தி கொண்டு இருக்காதீர்கள்.ஒருவர் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டால் அவர்களை எண்ணி கவலைப்படாதீர்கள் உங்களை விட்டு விலகி விட்டார் என்று நினைத்து சந்தோஷப்படுங்கள். உங்களுக்கு துரோகம் செய்த பொய்யான உறவுகளுக்கு காலம் தகுந்த பதில் சொல்லும். பொய்யான உறவுக்கான கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம்.
Read Also:
Avoiding Hurts Quotes In Tamil