பூ பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Poo paripathu pol kanavil vanthal
வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.
பூக்கள் என்பது பெண்களுக்கு பிடித்த ஒன்றாகும் பெரும்பாலும் பெண்கள் விழாக்களுக்கு செல்லும்பொழுது பூக்களை வைத்துக் கொண்டுதான் செல்வார்கள் அப்படிப்பட்ட பூக்களை பறிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பூ பறிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
பூ பறிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடும் பொழுது கவனமாக செயல்பட வேண்டும். மற்றவர்கள் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமாறு உங்களை கேட்டால் அதில் நீங்கள் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
செம்பருத்தி பூ பறிப்பது போல் கனவில் வந்தால்
செம்பருத்தி பூ பறிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் ஒரு சில செயலை தனியாக செய்து முடிக்க இருப்பதையும்,நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் சோர்வாக இருப்பதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன் |
மல்லிகைப்பூ பறிப்பது போல் கனவில் வந்தால்
மல்லிகைப் பூ பறிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இருக்கும் நினைவுகளால் இருக்கும் கவலைகள் போய் புதிய வாழ்விற்கு முன்னேறுவதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.
கனகாம்பர பூ பறிப்பது போல் கனவில் வந்தால்
கனகாம்பர பூ பறிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு இருக்கும் திறனை குறைத்து மதிப்பீடு செய்து கொண்டு இருப்பார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்கள் தொடங்கிய தொழிலில் தற்பொழுது உங்களுக்கு வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்
வெள்ளை பூக்கள் கனவில் வந்தால் |
மாமரம் கனவில் வந்தால் என்ன பலன் |
கீரை கனவில் வந்தால் என்ன பலன் |
காய்கறிகள் கனவில் வந்தால் என்ன பலன் |