பூனை கத்தினால் என்ன பலன் | Punai kathinal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பூனையை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்கிறோம் என்னதான் போன என் வீட்டில் செல்லப்பிராணி வளர்த்தாலும் நம் ஏதோ ஒரு காரியத்திற்காக வெளியே செல்லும் பூனை குறுக்கே சென்றால் அது கெட்ட சகுனம் என்று சொல்வார்கள் இப்படி இருக்கும் நிலையில் பூனை கத்தினால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பூனை கத்தினால் என்ன பலன்
பொதுவாக நாய் பூனை போன்ற விலங்குகளை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பார்கள். அப்படி வளர்க்கும் நாய் பூனைகள் தேவையில்லாத இடங்களில் கத்தினால் என்ன பலன் என்பதை இப்பொழுது பார்ப்போம்.நாய் அல்லது பூனை தேவை இல்லாத நேரங்களில் கத்தும் பொழுது அதன் கண்களில் தீய சக்திகள் தெரிகிறது என்று அர்த்தம்.
நாய் பூனை போன்ற விலங்கு கண்களுக்கு தீய சக்திகள் தெரியும் அதனால் தீய சக்திகள் வரும்பொழுது நாய் பூனை போன்ற விலங்குகள் கத்தும் இது போல் செயல் உங்கள் வீட்டில் நடந்தால் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
நாய் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் |
நாய் துரத்தினால் என்ன பலன் |
குருவி வீட்டுக்குள் வந்தால் என்ன பலன் |