Homeதமிழ்Positive Quotes In Tamil | Motivational Quotes in Tamil

Positive Quotes In Tamil | Motivational Quotes in Tamil

Positive Quotes In Tamil | Motivational Quotes in Tamil

வணக்கம் நண்பர்களே!! நம் வாழ்வில் இன்பம் துன்பம் எது வந்தாலும் நம்பிக்கை மட்டும் தளர விடக்கூடாது. மனிதனாக பிறந்தால் அனைவருக்கும் கஷ்டம் என்பது இருக்க தான் செய்யும் அதனால் நம்பிக்கையை விட்டால் நம் வாழ்வில் முன்னேறவே முடியாது நம்பிக்கை விடாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வாழ்வில் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கும்.

“நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு, மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல.”

- Advertisement -

Positive Quotes In Tamil

“எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை என்னை கை விடாது”

Positive Quotes In Tamil

“தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது.”

- Advertisement -

Positive Quotes In Tamil

Life Positive Quotes In Tami

“எதுவாக இருந்தாலும் சரி மூழ்கிவிடாதே..
மிதக்க கற்றுக்கொள்..”

- Advertisement -

Positive Quotes In Tamil

“உங்களால் முடியும்” என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்

Positive Quotes In Tamil

“கடின உழைப்பே வெற்றிக்கு ஒரே வழி”

Qood Morning Positive Quotes In Tamil

Good Morning Positive Quotes In Tamil

“மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.”

Qood Morning Positive Quotes In Tamil

“அறிவை விட முக்கியமானது, உங்கள் இலக்கை அடைய உங்கள் விருப்பம்.”

Qood Morning Positive Quotes In Tamil

“முயற்சியும் பயிற்சியும் இருந்தால்,
நீ உன் இலக்கை அடைவதை,
யாராலும் தடுக்க முடியாது…”

Positive Quotes In Tamil About Life

Positive Quotes In Tamil About Life

“ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு மட்டுமே உங்களை வெற்றிபெற வைக்கும்”

Positive Quotes In Tamil About Life

“ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை.”

Positive Quotes In Tamil About Life

“தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே”

Positive Quotes In Tamil

இதையும் படிக்கலாமே..

Motivation Bible Verses In Tamil | பைபிள் வசனங்கள்
புதிய வாழ்க்கை கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள் 
மன கஷ்டம் கவிதை
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR