வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் நமது வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளைப் பற்றி பார்க்க இருக்கின்றோம்.நீங்கள் ஒவ்வொரு நாளும் சோர்வடைந்து இருப்பீர்கள் அதனை ஊக்குவிக்கும் விதமாக தினமும் நீங்கள் இந்த பதிவில் வந்து கவிதைகளை பார்த்து கொள்ளுங்கள்.மேலும் உங்களில் ஒளிந்திருக்கும் திறன்களை மற்றும் எண்ணற்ற பயன்களை நீங்கள் வெளிப்படுத்துவதற்கான கவிதைகளை இந்த பதிவில் முழுமையாக பதிவிட்டுள்ளோம்.
Positivity Motivational Quotes In Tamil
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…
நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…
காதல் கவிதைகள் | Love Quotes in Tamil | Kadhal kavithaigal |
Self Confidence Positivity Motivational Quotes In Tamil
எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்..
பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..
உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு…
நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்…
Tamil Marriage Valthu Kavithaigal | இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் |
Strong Positivity Motivational Quotes In Tamil
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை…
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்…
ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை
இதையும் படிக்கலாமே..
Women’s day quotes in Tamil | இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் |
அம்மா கவிதை | Amma Kavithai in Tamil | அம்மா கவிதை வரிகள் |
Poiyana Uravugal Tamil Quotes | பொய்யான உறவுகளின் கவிதைகள் |