Homeதமிழ் கட்டுரைகள்Puli Thevar History in Tamil | பூலித்தேவர்

Puli Thevar History in Tamil | பூலித்தேவர்

Puli Thevar History in Tamil | பூலித்தேவர்

இந்திய விடுதலைப் போரில் முக்கிய பங்காற்றியவர் தான் மாவீரன் புலிதேவன்.பூலி தேவரின் பெற்றோர்கள் சித்திர புத்திர தேவர் சிவனன்ன நாச்சியார் ஆவார்.இவர் 1-9-1715 இவர்களின் புதல்வராக பிறந்தார் இவருடைய இயற்பெயர் காந்தப்ப பூலித்தேவர் இன்று அழைக்கப்படுகின்றது.இவர் சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும் இறைவனரும் அதிகம் இருப்பதாக விளங்கினார்.இவருக்கு புலி தேவர் என்றும் மற்றொரு பெயர் இவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது இவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

- Advertisement -

இவர் லஞ்சியை சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவர் இடம் சன்மார்க்க நெறிகளை பயின்றார்.மற்ற தமிழ் இலக்கணம் இலக்கிய நூல்களையும் கற்று தாமே கவிதை எழுதும் அளவிற்கு திறன் பெற்ற இருந்தார்.இவருக்கு 12 வயது ஆன பொழுது போர் பயிற்சி கற்றுக் கொடுக்கப்பட்டது.குதிரை ஏற்றம்,யானை ஏற்றம்,மல்யுத்தம்,வாழ் வீச்சு,வேல் எறிதல்,அன்பு எறிதல்,சிலம்பு வரிசைகள்,கவன் எரிதல்,வல்லயம் எறிதல் மற்றும் சுருள்பட்ட சுழற்றுதல் போன்ற சகல வித்தைகளையும் இவருக்கு பயிற்சியாக அளிக்கப்பட்டது.

Puli Thevar
Puli Thevar

புலித்தேவன் பிறந்த இடம்

புலித்தேவன் ஒரு தமிழ் பாளையக்காரர் அவர் இவர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்திருக்கும் நெற்கட்டும்செவலை என்ற ஊரை ஆண்டு வந்தார்.இவர் இந்தியாவில் கிழக்கத்திய கம்பெனிக்கு எதிராக மே 22 1752-1767 வரை போராட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்.இவர் ஒண்டிவீரனும் வெண்ணை காலடியும் கிழக்குத் தே கம்பெனிக்கு எதிராக போரிட்ட தேவர் படையின் தளபதிகளாக இருந்தனர்.இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாலிகாரர்களின் கிளர்ச்சிக்காக அறியப்படுகின்றார்.இவர்களுடன் நல்ல உறவை பேணி வந்த திருவிதாங்கூர் ராச்சியம் ஆனால் பிறகு யூசுப் கான் ஒருவரால் விசுவாசம் உடைக்கப்பட்டு எறிந்தது.

புலித்தேவன் அரண்மனை

 • புலி தேவர் அரண்மனை சங்கரன்கோவில் தாலுகாவில் நெற்கட்டான்செவலை என்ற ஊரில் அமைந்திருக்கிறது இவர் இந்தியர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும் என்று வெள்ளையர்களுக்கு உணர்த்திய தமிழ் பாண்டிய மன்னன் ஆவார்.
 • இவர் அரண்மனை நெல்லையில் மட்டுமில்லை பல இடங்களில் அமைந்திருக்கிறது.கும்பினியாரும் ஆற்காடு நாகப்பூவும் சேர்ந்து கெடுபிடி வசலில் இறங்கினர் இதனை எதிர்க்க தமிழ் பாளையக்காரர்கள் ஓரணியில் சேர்ந்து புரட்சி தலங்களை பலம் பொருந்தியதாக அமைக்கவும் திட்டம் தீட்டினார் புலி தேவன்.ஏற்கனவே உள்ள நெற்கட்டான் செவ்வல் கோட்டையை பலப்படுத்தினார்.
 • கெரனால் பலமுறை பீரங்கி கொண்டு தாக்கியும் ஒன்றும் செய்ய முடியாமல் திரும்பி போக செய்தது நெற்கட்டான் செவ்வல் கோட்டை பனையூரில் ஓர் கோட்டையை கட்டினார்.இந்த கோட்டை சிறிய அளவில் இருந்தது வாசுதேவநல்லூர் கோட்டையை வலுவானதாக மாற்றினார்.
 • அண்டைய பாளையமான கொல்லங்கொண்டான் ஊத்துமலை ஆகிய ஆலயங்களின் கோட்டையை கட்டும் படி செய்தார்.கலை காட்டிலும் ஒரு கோட்டையை கட்டினார் இந்த கோட்டைகளுக்கு பாண்டியர்களின் பெயர்களை வைத்தார் வீரபாண்டியன் கோட்டை இது திருவனந்தபுரம் எல்லைப் பகுதியில் அருகில் அமர்ந்திருக்கும் களக்காடு கோட்டையாகும்.

புலித்தேவன் நினைவு நாள்

புலி தேவன் நெற்கட்டான் செவலை தலைமை இடமாக கொண்டு ஆட்சியை நடத்தி வந்தார்.பிறகு இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனை வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டு வீரமாக சொல்லப்பட்டவர்.இதனால் இந்தியாவில் முதல் விடுதலைப் போர் என்று கருதப்படும் சிப்பாய் களத்திற்கும் இவர் முன்னோடியாக கருதப்படுகின்றார்.

பூலித்தேவன்

Puli Thevar History In Tamil

 • இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெள்ளையனே வெளியேறு என்று கூறியவர் மாமன்னர் புலி தேவர் ஆவார் இவர் வாழ்வீச்சு வல்லவர் மிகப்பெரிய யானை படையும் குதிரை படையும் கொண்டிருந்தவர்.மற்ற இனத்தைச் சார்ந்தவரான புலி தேவர் நெற்கட்டான் செவலை தலைமை இடமாகக் கொண்டு ஆண்டு வந்தார்.
 • இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன்முதலாக 1755ஆம் ஆண்டு வீரமாக கூறினார்.இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கருதப்படும் சிப்பாய் கழகத்திற்கு முன்னோடியாக இருந்தவர்.
 • 1755 ஆம் ஆண்டு கர்னல் ஏரோன் தன்னுடைய கோட்டையை முற்றுகையிட்டு கம்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்த பொழுது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையனுக்கு கிடையாது என்று வீரமாக கூறினார் வெள்ளையனே அவர்களுடைய விரட்டியடித்து முதல் வெற்றியை அடைந்தார்.
 • அதே வருடத்தில் களக்காட்டிலும் நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபோஸ்கானை தோற்கடித்து வெற்றி பெற்றார்.இதனைத் தொடர்ந்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
 • பிறகு 1760 ஆம் ஆண்டு யூசுபு கான் நெற்கட்டும் செவல் கோட்டையை தாக்கிய பொழுது 1766 ஆம் ஆண்டு கேப்டன் பெளட்சன் வாசுதேவ நல்லூர் கோட்டையை தாக்கிய போது அவற்றை முறியடித்து வெற்றியை பெற்றார்.
 • பிறகு 1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் இவர் கைது செய்யப்பட்டார்.நெருக்கடி வந்த சூழ்நிலையில் கூட ஆங்கிலேயருக்கு எதிராக போர் என்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியும் புலி தேவர் ஏற்க மறுத்துவிட்டார்.
 • இவரைப் பற்றி ஒரு நாட்டுப்புறப் பாடலில் இவரின் உடல்வாகு பற்றி கூறப்பட்டிருக்கிறது மாவீரன் புலி தேவர் ஆறடி உயரம் உடையவர் இவர் ஒளி பொருந்திய முகமும் பின் தோள்களையும் உடையவர் பவளம் போன்ற உதடுகளும் மார்பும் இருப்பதாக அந்த பாடலில் குறிப்பிட்டு இருக்கிறது.
 • மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் இவருக்கு விருப்பம் இருந்தது இதனால் புதிதாக எல்லோரும் புலி தேவர் என்று அன்போடு அழைத்தார்கள்.
 • காத்த போலி தேவரின் திறமையை கண்ட அவருடைய பெற்றோர் அவருடைய 12 வது வயதில் அதாவது 1726 இல் அவருக்கு முடிசூட்டப்பட்டார்கள்.பிறகு போலி தேவருக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைத்தவர் அவருடைய மாமன் மகள் கயல் கன்னி என்கின்ற லட்சுமி நாச்சியார்.
 • இவர் கயல் கன்னியின் சகோதரர் சௌனதேவரும் பூலி தேவரும் இணைபிரியாத நண்பர்கள் ஆவார்கள்.புலி தேவருக்கு கோமதி முத்து தலவாச்சி,சித்திர புத்திர தேவன் மற்றும் சிவனான பாண்டியன் இன்று மூன்று மகன் பிறந்தார்கள்.
 • பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோவில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார்கள்.
 • தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோவில்,பால் வந்தநாதர் கோவில்,வாசுதேவநல்லூர்,அர்த்தநாரீஸ்வரர் கோவில்,நெல்லை வாகையாடி அம்மன் கோவில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோவில் என்று திருநெல்வேலி சீமையில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பூலி தேவர் திருப்பணிகளை செய்து உள்ளார்.
 • திருப்பணிகள் முழுக்கோவிகளையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்ட விஷயங்களை புலி தேவர் செய்து வந்தார்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR