Homeதமிழ் கட்டுரைகள்Putharin iyar Peyar in Tamil | புத்தர் வாழ்க்கை வரலாறு

Putharin iyar Peyar in Tamil | புத்தர் வாழ்க்கை வரலாறு

TAMILDHESAM-GOOGLE-NEWS

Putharin iyar Peyar in Tamil |புத்தர் வாழ்க்கை வரலாறு

வணக்கம் நண்பர்களே.!!புத்தரின் இயற்பெயர்,புத்தர் பிறந்த இடம்,புத்தர் வாழ்ந்த இடம்,புத்தரின் மனைவி,புத்தர் கூட இருந்தவர்கள்,புத்தர் இறந்த இடம் புத்தரின் முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் நம் பார்க்க இருக்கிறோம்.

Putharin iyar Peyar in Tamil

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும. இருந்தாலும் அனைவரும் புத்தர் எனவே அடைத்து வந்தன இன்னும் சில அகளங்கன்,கௌதமன்,போதிமாதவன், அகளங்கமூர்த்தி என பெயர் வைத்தனர்.

புத்தர் பிறந்த இடம் in Tamil

புத்தர் கிமு 563 ஆம் ஆண்டில் நேபாளத்தில் உள்ள லும்பினி என்ற இடத்தில் பிறந்துள்ளார்.

புத்தர் பிறந்த ஊர்:லும்பினி,நேபாளம்

புத்தர் வரலாறு

சுத்தோதனர், மாயா தேவி என்பவர்களுக்கு மகனாக புத்தர் பிறந்தார். சுந்தரி நந்தா, நந்தா புத்தரின் உடன் பிறந்தவர்கள். யசோதரா என்பவர் புத்தரின் மனைவி .புத்தர் மற்றும் யசோதா இருவருக்கும் ராகுலன் என்ற மகன் பிறந்துள்ளார்.

புத்தருக்கு ஜாதகம் எழுதும் பொழுதே அவர் இந்த உலகம் போற்றும் ஆளாக வருவார் என ஜாதகம் எழுதியவர் கூறியுள்ளார்.புத்தர் தனது இளம் வயதில் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தார். புத்தரின் தந்தை புத்தரை இளவரசராக வளர்த்து வந்தார்.இப்படி செல்வ செழிப்பாக வாழ்ந்து வந்த புத்தர் ஒரு காலகட்டத்திற்கு மேல் இந்த வாழ்க்கை பிடிக்காமல் அரண்மனை விட்டு வெளியே வந்தார்.

புத்தர் தனது மனைவி குழந்தை அரண்மனைகளை விட்டு வெளியே வந்து வாழ்வில் ஏதோ ஒன்று புதிதாக மாற்ற வேண்டும் என்பதற்காக ஆன்மீக வாழ்க்கையில் இறங்கினார்.

புத்தர் காட்டிற்கு சென்று போதி மரத்தில் அருகில் தியானத்தில் அமர்ந்தார் தொடர்ந்து 49 நாள் தினத்திற்கு பிறகு ஞானோதயம் கிடைத்தது. மக்களுக்கு சீரான வாழ்க்கைக்கு புத்தர் வழி காட்டினார்.உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் துன்பத்திலிருந்து விலகுவதற்காக புத்த மதத்தை நிறுவியவர்.

புத்தர் hd images

putharin iyar peyar in tamil

putharin iyar peyar in tamil

புத்தர் தத்துவம்

நன்றாக யோசித்து எடுக்கப்படும் முடிவுகளால் எந்த ஒரு துன்பமும் உன்னை வந்து சேர்வதில்லை அவசரப்படாதே நீ எதிலும்..

வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் சிறுநீரிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது சுயநலத்துக்காக அல்ல நம் தன்மானத்துக்காக..

மரணம் ஒரு முறை தான் கொள்ளும் ஆனால் கவலை தினம் தினம் கொள்ளும்!!

முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாரிடமும் சண்டை போடாதீர்கள் அதில் நேரம் வீணாகிறது. நாயிடம் அடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்.

புத்தர் சிலை வீட்டில் வைக்கலாமா

புத்தர் சிலையில் வீட்டில் வைப்பது நல்லது தான் அதற்கான ஏத்த இடத்தில் மட்டும் தான் வைக்க வேண்டும் இல்லை என்றால் அது தீமை புத்தர் சிலை வீட்டில் வைப்பது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் இடம் நமக்கு சுபா அறிகுறிகளை தரும்.

புத்தர் சிலையை தவறான இடத்தில் வைப்பது சிக்கலை ஏற்படுத்தும் அது அந்த நபரின் எதிர்மறை எண்ணங்களை தூண்டும்.பெரும்பாலான வீடுகளில் புத்தர் சிலையை வீட்டின் வாசலில் புத்தர் ஆசீர்வதிப்பது போல வைத்திருப்பார்கள் அது மிகவும் மங்களகரமான ஒன்றாகும்.

புத்தர் பொன்மொழிகள்

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
விட்டு கொடுங்கள்.
இல்லை விட்டு விடுங்கள்.

உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு.
அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது.
உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.

இந்த உலகில் எப்போதும்
நிலைத்திருக்கும் சக்தி
உண்மைக்கு தான் உண்டு.

தீமையை நன்மையால் வெல்லுங்கள்.
பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.

உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,
எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.

நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை
என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.
நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.

புத்தர் இறந்த இடம்

கிமு 483 ஆம் ஆண்டில் இந்தியாவில் குஷி நகர் என்ற இடத்தில் புத்தர் இறந்தார்.

Read Also:

ராஜ ராஜ சோழன் வரலாறு பற்றிய முழு விவரம்

கம்பர் பற்றிய முழு விவரம்

திருவள்ளுவர் பற்றிய முழு விவரம்

காமராஜர் பற்றிய முழு தகவல்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

MOST POPULAR

Recent Comments

நல்ல நேரம் இன்று
கனவு பலன்கள் Png