ராமானுஜர் வரலாறு தமிழில் | Ramanujar History in Tamil
ராமானுஜர் என்பவர் இந்த தத்துவ பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்று விசிஷ்டாத்வைதம் முன்னோடியாக இருந்தவர்.அந்த காலத்தில் அறிஞர்கள் இவருடைய பிறப்பு இன்னும் 20 60 ஆண்டுகள் வரை பிற்காலத்தில் பிறந்ததாக இருக்கும் என்று கூறினார்கள்.இவருடைய இறப்பும் 20 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது சிலர் கூறுகின்றனர்.இவர் விசிட்டாத்துவைத தத்துவ இயலை நாளடைவியல் முறையில் பரப்பியவர் ஆவார்.
இந்த உலகில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி இருக்கும்.அது எல்லோருக்கும் வெளிப்படுவதில்லை என்றாலும் ஒரு சிலருக்கு மட்டுமே வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.இந்த வகையில் ராமானுஜர் இந்த உலகில் செய்த மிகப்பெரிய தியாகம் என்ன என்பதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ராமானுஜர் வரலாறு தமிழில்
ராமானுஜர் திரு அவதாரம் செய்து வளர்ந்த வகையில் வேதாந்தம் பையில காஞ்சிபுரத்தை அடுத்து திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்து யாதவ பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்று அவருடன் சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவர் உடன் பயிலை சென்றனர்.
அத்வைதம் என்றால் இரண்டற்று என்று பொருள் ஆகும் அதாவது பிரம்ம ஒன்றை உண்மை மற்றதெல்லாம் பொய் தோற்றம் இன்று கொள்கை உடையது வேதத்தில் பரம்பொருள் வேறு மற்றவையான அறிவுடைய அறிவற்ற பொருட்கள் வெவ்வேறு என்று பொருள் ஆகும்.
பரம்பொருள் எல்லா பொருள்களையும் தன்னூல் கொண்டுள்ளதால் பரம்பொருள் ஒன்றே என்று பொருள்படும்.இவற்றை வேத சுருதி அபேத சுருதி என்றும் கூறுவார்கள் இந்த இரண்டில் பிரிவுபடாத நிலையை அறிவிக்கும் வாக்கியங்களை மட்டும் முடிந்த முடிவாக கொண்டு அதற்கு ஏற்ப மற்ற பிரிவு பெறக் கூறுகிற வாக்கியங்களுக்கும் பொருளை கூறுவது தான் அத்வைத மரபு ஆகும்.
ராமானுஜரின் அறிவு மேம்பாட்டை உணர்ந்த ஆசிரியர் அவரை கொன்றுவிடா எண்ணி காசி யாத்திரைக்கு அழைத்துச் சென்றார்கள்.வழியில் கோவிந்தன் இதனை உணர்ந்து உடனே ராமானுஜர் காஞ்சிக்கு திரும்பி சென்றார்கள்.பல மாதங்கள் நடந்து வழி விந்திய காடு இருள் சூழ் திகைத்திருந்து ஆவாரத் துணை.கலங்கி நின்றபோது காஞ்சி வரதராஜ பெருமாளும் தாயரும் வேடுவனும் வந்து காத்து மறுநாள் விடியலில் காஞ்சி அருகில் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
ராமானுஜர் உபதேசித்த தத்துவம்
தாயார் நீர் வேண்டும் என்று கூறிய போது அருகில் உள்ள கிணற்றிலிருந்து நீர் கொண்டு வந்து தந்தார்.உடனே அவர்கள் மறைந்தார்கள் உடையவர் தம்மை காத்தவர் யார் என்ற உண்மை உணர்ந்து நாளும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு சென்று திருமஞ்சனம் செய்து வந்தார்கள்.
ராமானுஜருக்கு பெருமாள் சீடனாக பணிபுரிந்த காலம் இருக்கின்றது.இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் திருக்குறுங்குடி அழகிய நம்பி பெருமாள் கோவில் காதுகளில் போவோம் நெற்றியில் திருநாமமும் அணிந்து பக்தர்கள் என்றும் அருள்பாளித்து வருகின்றார்கள்.
இந்த கோவிலில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருப்பரி வட்ட பாறை அமைந்திருக்கிறது.திருவனந்தபுரம் கோவிலில் இருந்து கருடன் இந்த பாறையில் ராமானுஜரை கொண்டு வந்து போட்டதாக புராணங்கள் கூறுகின்றது.
திருவனந்தபுரத்தில் பூஜை முறைகளை சீர்திருத்த நினைத்த ராமானுஜரை பெருமாள் கருடனை அனுப்பி இவ்வாறு செய்ததாக குறிப்பிடுகின்றனர்.ரங்கநாதர் கோவில் பூஜை முறைகள் இன்றும் அவருடைய அம்சம் நிறைந்து இருக்கின்றது.உண்மையில் குரு கிடைக்க இங்கு வந்து வழிபட்டு சென்றால் போதும்.
குரு சிஷ்யனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ராமானுஜர் ஜெயந்தி அன்று அவரை வழிபடுபவர்களுக்கு சிறந்த குருமார்களை அமைந்து விடுவார்கள்.வாழ்க்கையில் சிறந்த கல்வி பெற்று அறிவாற்றலுடன் திகழ ராமானுஜரையும் ரங்கநாத பெருமாளையும் தவறாமல் வழிபட வேண்டும்.