Red Rice in Tamil-சிவப்பு அரிசி பயன்கள்
வணக்கம் நண்பர்களே.!! நம் உண்ணும் உணவுகளில் பல சத்துக்கள் உள்ளது. நாம் அரசினால் செய்யப்பட்ட உணவுகளை தான் அதிகம் சாப்பிடுகிறோம். அந்த அரிசியும் பல வகைப்படுகிறது.குதிரைவாலி அரிசி,சிகப்பு அரிசி என பல வகைகள் உள்ளது அதில் நாம் சிகப்பு அரிசியின் பயன்பாடுகள் அந்த அரிசியை எப்படி பயன்படுத்துவது சிகப்பு அரிசியின் மருத்துவ குணங்கள் போன்றவற்றின் விவரங்களை இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
Red Rice in Tamil Name
சிவப்பு அரிசி என்றும் ஒரு சில இடங்களில் மட்ட அரிசி என்றும் இன்னும் ஒரு சில இடங்களில் காட்டு அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
Benefits of Red rice in Tamil
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் வரும் அரிசியை விட சிகப்பு அரிசியில் அதிக சத்துக்கள் உள்ளது. சிறப்பு அரசியல் கால்சியம் அயன் போன்ற அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த சிகப்பு அரிசியினால் செய்யப்படும் உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.சிவப்பு அரிசியை ஒரு சில இடங்களில் மட்ட அரிசி என்றும் காட்டு அரிசி என்றும் அழைக்கப்படுகிறது.
Uses of Red Rice in Tamil
சிவப்பு அரிசியில் அதிகப்படியான மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகமாக உள்ளது.இந்த சிகப்பு அரிசி அனைவரும் உண்ணக்கூடிய உணவாக இருக்கிறது. இதை அனைவரும் பயன்படுத்தலாம்.
How to Cook Red Rice in Tamil
சிகப்பு அரிசியை சமைப்பது என்பது மற்ற அரிசிகளை நம் சமைக்கும் முறையில் சிவப்பு அரிசியும் சமைக்கலாம். சிவப்பு அரிசியில் இட்லி, தோசை, பொங்கல் போன்றவைகளை சமைத்து சாப்பிடலாம் சிவப்பு அரிசியை கூல் மாதிரி சமைத்தும் சாப்பிடலாம்.சிகப்பு அரிசியை நம் தினந்தோறும் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடுவது நம் உடம்புக்கு நல்லது.
சிவப்பு அரிசியின் மருத்துவ குணங்கள்
சிவப்பு அரிசியை நாம் தினந்தோறும் ஒரு வேலையாவது சமைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் வலி மூட்டு வலி போன்ற வலிகள் குறையும்.சிவப்பு அரிசி அனைத்து நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் சிவப்பு அரிசியை தினம் தோறும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். குழந்தைகளுக்கு வாரத்தில் ஒருமுறையாவது இந்த சிவப்பு அரிசியில் சமைக்கப்பட்ட உணவை கொடுத்து வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் இந்த சிவப்பு அரிசியில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.
சிவப்பு அரிசியை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும்.சிவப்பு அரிசியில் செய்யப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பலவகை புற்றுநோய்களில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இதயம் ஆரோக்கியம் மேம்படும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சிவப்பு அரிசியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
Read Also: