ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன் | Roja kanavil vanthal
வணக்கம் நண்பர்களே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இந்த 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் உறங்குவதற்காக நாம் அன்றாட வாழ்வில் செலவிடுகிறோம் அந்த எட்டு மணி நேரம் உறக்கத்தில் இருக்கும்போது நமக்கு கனவு வருவது என்பது வழக்கமானது நம் கனவில் வரும் பொருட்கள் மற்றும் உயிரினங்களை வைத்து நமக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்.
கனவில் பாம்பு நாய் பூனை போன்றவைகள் வந்தால் நன்மைகள் நடக்கும் தீமைகள் நடக்கும் என நமக்கு முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள் அதுபோல் மணல், ரோஜா பூ மல்லிகை பூ போன்றவைகள் நமது கனவில் வந்தால் என்னென்ன நன்மைகள் நடக்கும் தீமைகள் நடக்கும் என்பதை இந்த பதிவில் நாங்கள் விரிவாக கொடுத்துள்ளோம்.
இது போன்ற பதிவுகள் தினம் தோறும் நாங்கள் கொடுத்துக்கொண்டு வருகிறோம் எங்கள் தளத்தை நீங்கள் பின் தொடர்ந்தால் உங்களுக்கு உள்ள சந்தேகங்கள் அனைத்தும் எங்கள் பதிவுகள் மூலம் தீர்ந்துவிடும்.
ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன்
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமான உறவு ஏற்படும். திருமணத்திற்குப் பிறகு நீண்ட நாள் கர்ப்பம் ஆகாமல் இருக்கும் பெண்கள் கர்ப்பம் ஆவார்கள்.
கனவில் ரோஜா தோட்டம் வந்தால் திருமணத்திற்கான உங்கள் வாழ்க்கை துணியை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
ரோஜா தோட்டம் கனவில் வந்தால்
வாழ்வில் நல்ல வளம் பெறுவார்கள். என்னதான் வாழ்வில் நல்ல வளம் பெற்றாலும் சில தீமைகள் ஏற்படும். பிறரால் மிகவும் துன்பப்படுவீர்கள்.
ரோஜா முள் கையில் குத்துவது போல் கனவு வந்தால்
ரோஜா முள் கையில் குத்துவது போல் கனவில் வந்தால் சில சிரமங்கள் ஏற்படும் உறவினர்களிடமிருந்து சண்டை ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும்.
ரோஜா மொட்டு கனவில் வந்தால்
ரோஜா மொட்டு கனவில் வந்தால் இளம் ஆண் அல்லது பெண்ணாக இருந்தால் அவர்களுக்கான அன்பான துணை கிடைப்பதற்கான அறிகுறையாகும்.
ரோஜா பூங்கொத்து கனவில் வந்தால்
ரோஜா பொங்கத்து கனவில் வந்தால் தன் உறவினருடன் மற்றும் தன் குடும்பத்தினருடன் விழா விழா கொண்டாடுவதற்கான அறிகுறையாகும்.
ரோஜா செடி கனவில் வந்தால்
ரோஜா செடி கனவில் வந்தால் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து முன்னேறுவதற்கான அறிகுறியாகும். பண கஷ்டங்கள் நீங்கி சந்தோசமாக இருப்பார்கள்.
ரோஜா பூ இதழ்கள் கனவில் வந்தால்
ரோஜாப்பூ இதழ்கள் கனவில் வந்தால் தனது அன்பான அவர்களிடம் மிகவும் நெருக்கமாக வாழ்வதற்கான அறிகுறியாகும்.
சிவப்பு ரோஜா கனவில் வந்தால்
சிவப்பு ரோஜா கனவில் வந்தால் கனவு காண்பவர்கள் ஒருவர் மீதான அதிக அன்பு வைத்திருப்பார்கள் அவர்களிடம் கூடிய விரைவில் நெருங்கி வாழ்வதற்கான அறிகுறியாகும்.
காய்ந்த ரோஜா கனவில் வந்தால்
கனவு காண்பவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். உறவினர்களுடன் மன அழுத்தம் வாக்குவாதங்கள் போன்றவற்றைகள் ஏற்படும் அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
ரோஜா எறிவது போல் கனவில் வந்தால்
ரோஜா எறிவது போல் கனவில் வந்தால் தன் முன்னால் அன்புக்குரியவர்களே தன் வாழ்வில் இருந்து விளக்குவதற்கான முழு அறிகுறியாகும்.
பெரிய ரோஜா கனவில் வந்தால்
பெரிய ரோஜா கனவில் வந்தால் தன் அன்புக்குரியவர்களுக்காக செய்வார்கள்.தன் அன்புக்குரியவர்களுக்கு தன் அன்பை முழுவதுமாக கொடுப்பார்கள்.
சிறிய ரோஜா கனவில் வந்தால்
சிறிய ரோஜா கனவில் வந்தால் தனது வாழ்க்கைத் துணைக்கு அன்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
ரோஜா அன்பளிப்பாக கொடுப்பது போல் கனவில் வந்தால்
ரோஜா அன்பளிப்பாக கொடுப்பது போல் கனவில் வந்தால் உங்களை யாரோ ரொம்ப நாளாக நேசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி ஆகும்.
ரோஜாவை சாப்பிடுவது போல் கனவில் வந்தால்
ரோஜாவை சாப்பிடுவது போல் கனவில் வந்தால் அவர்கள் யாரோ ஒருவரை ஒருதலையாக நீண்ட நாட்கள் காதலித்து வருகிறார்கள் என்று அர்த்தம்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்-கனவு பலன்கள்