Homeதமிழ்Romantic Love Quotes In Tamil | காதல் கவிதைகள் தமிழ்

Romantic Love Quotes In Tamil | காதல் கவிதைகள் தமிழ்

Romantic Love Quotes In Tamil | காதல் கவிதைகள் தமிழ்

Romantic Love Quotes In Tamil:வணக்கம் நண்பர்களே இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த எவராக இருந்தாலும் காதல் என்பது ஒன்று இல்லாமல் இருக்காது அதாவது காதல் என்பது மனிதர்கள் மீது தான் வரும் என்று இல்லை அது நாய் ஆடு மாடு பூனை போன்ற உயிரினங்கள் மீதும் வரும் அளவு கடந்த அன்பு வைப்பதற்கு பெயர் தான் காதல் இது காதல் யாருமே அழ வேண்டுமானாலும் வரலாம்.

- Advertisement -

காதல் வருவதற்கான காரணங்கள் எதுவும் இருக்காது.ரொமான்ஸ் காதல் கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி அவர்களை இன்ப அதிர்ச்சி அடைய செய்யுங்கள்.

Romantic Love Quotes Images In Tamil

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

Romantic Love Quotes In Tamil

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் புதுவிதமான அன்பை காட்டும் விதமாக காதல் கவிதைகளை நாங்கள் கீழே புகைப்படத்துடன் இணைத்து கொடுத்துள்ளோம் இந்த காதல் கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கும் இது உங்கள் அன்புக்குரியவர்களே இன்ப அதிர்ச்சி அடைய செய்து உங்கள் மீது அதிக அன்பு கூடும்.ரொமான்ஸ் காதல் கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி அவர்களை மகிழ்ச்சி அடைய செய்யுங்கள்.

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

Romantic Love Quotes In Tamil Text

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்கள் மீது அன்பு அதிகமாக வேண்டும் என்றால் அவர்களுக்கு நீங்கள் கவிதையை சொல்ல வேண்டும்.கவிதைக்காக நீங்கள் தனியாக யோசிக்க வேண்டாம் உங்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் நாங்கள் இங்கே ரொமான்ஸ் காதல் கவிதைகளை கொடுத்துள்ளோம் அதை பார்த்து படித்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அதை அனுப்பி நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

“உன் அழுத்தமான முத்தம் நீ எனக்கே எனக்கென்று சொல்லாமல்
சொல்கிறது அன்பே”

- Advertisement -

“அவள் கோபம், அவள் விழியினில் நான் அடைக்கலம், அடையும் நொடி வரை மட்டுமே..!”

“யார் வலிகள் தந்தாலும் அனைத்துக்குமான மருந்து
நீ மட்டுமே எனக்கு”

- Advertisement -

“நீ முறைத்தாலும் காதல் தான் என்று எனை
வார்த்தையிலும் கவிழ்த்திடும் கள்வன் நீ”

“கண்களால் முத்தம் தர இயலுமென்றால், நொடி கூட ஈரம் குறையாமல் இருக்கும் உன் கன்னங்கள்..!”

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

“தாகம் தணிய தந்தாள் அவளும், தனது இதழினை, தணலினையும் மூட்டினாள் அவளே. அத்தணலினில் தணிந்தது மோகம், தீரவில்லை தாகம்..!”

“நித்திரையிலும் நிம்மதியான உறக்கம்! உன்னோடு இருப்பதாக நினைத்து தலையணிையை அணைக்கும் போது..!”

“இரு நெஞ்சம் இணைந்து பேசிட, உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை..! விழிகள் இரண்டே போதும்..!”

“அவள் மருண்ட விழி பார்வையில் சிக்குண்டு, அவள் கருவிழி அசைவில் கட்டுண்டு, அவளை களவாட துடிக்கும் கள்வனாய் நான்..!”

“கொஞ்சம் வெளிச்சம் கொஞ்சம் இரவு கொஞ்சம் காற்று கொஞ்சம் மழை
கொஞ்சம் பயணம் கொஞ்சும் விரல்களில் நிறைய காதல்”

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

Romantic Love Quotes In Tamil Lyrics

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்க அன்பை வெளிப்படுத்துவதற்கான ரொமான்ஸ் காதல் வரிகளை கீழே கொடுத்துள்ளோம் அதை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்பி உங்கள் அன்பை வெளிப்படுத்தி அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் இதன் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் உங்கள் மீது மேலும் அன்பு அதிகம் ஆகி நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

“கவிதை எழுத காதல் தேவையில்லை…..பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்…….!!!!”

“நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன்”

“நான் உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், நான் மீண்டும் காதலிக்கிறேன் ”

“நீங்கள் முதலில் என்னைத் தொட்டபோது, ​​நான் உன்னுடையவன் என்று எனக்குத் தெரியும்”

“முன்னிரவில் உன் பேச்சுசத்தமும், பின்னிரவில் உன் மூச்சுசத்தமும் வேண்டும்..!”

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

“தவறுகளுக்கு நிச்சயம் தண்டனையுண்டு இதழ் கொண்டு முத்த அடிகளில், காதல் என்ற அரங்கத்தில்..!”

“காதல் ஒரு வைரஸ் போன்றது. இது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்”

“நீங்கள் சாதாரணமாகக் கையாளும் ஒருவரை ஒருபோதும் நேசிக்க வேண்டாம்”

“என் வாழ்நாள் முழுவதும் நான் உன்னை நேசித்தேன்; உங்களைக் கண்டுபிடிக்க எனக்கு நீண்ட நேரம் பிடித்தது”

“வாழ்க்கையில் பிடித்துக் கொள்ள சிறந்த விஷயம் ஒருவருக்கொருவர்”

“அனைவரையும் நேசி, ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தவறு செய்யாதீர்கள்”

Romantic Love Quotes In Tamil
Romantic Love Quotes In Tamil

Read Also:

உயிர் காதல் கவிதைகள் | Life Love Kavithaikal

தமிழ் சோக கவிதைகள் | Sad Quotes In Tamil

30+ Best life வாழ்க்கை கவிதை

தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR