ரவுடிகள்அதிகம் உள்ள ஊர் | Rowdy Place In Tamilnadu
தமிழ்நாடு என்றாலே கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் மதம் பன்முக தன்மைக்கு பிரபலமானது.இது மட்டும் இல்லாமல் குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகம் காணப்படும் சில இடங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.இந்த இடங்கள் ரவுடி என்று அழைக்கப்படுகின்றது மற்றும் குற்ற செயல்களுக்கு பெயர் பெற்றது.தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சில ரவுடி இடங்களை விரிவாக பார்ப்போம்.
ரவுடிகள் என்பவர்கள் கிராமத்திலும் அல்லது வெளியிலோ குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் கடத்தல் போலி மிரட்டி பணம் பறித்தல் திருடுதல் மற்றும் கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
Top 10 Rowdy Place In Tamilnadu
- தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகம் ரவுடிகள் இருக்கும் இடமாக திருநெல்வேலி முதல் இடத்தில் இருக்கிறது.இரண்டாவது இடமாக மதுரையும் மூன்றாவது இடமாக திருச்சியும் இடம் பெற்று இருக்கிறது.
- தமிழ்நாட்டில் சுமார் 32 மாவட்டங்கள் இருக்கின்றது.இதில் திருநெல்வேலியில் சுமார் 1548 ரவுடிகள் இருக்கின்றனர் இந்த தகவலை அந்த மாவட்டத்தின் காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
- மதுரையில் சுமார் 1372 பேர் ரவுடிகள் இருக்கின்றனர் அங்கு மல்லிகைக்கு பெயர் போன்றது போல் அடிதடிகளுக்கும் அங்கு பெயர் போன்றது.
- திருச்சிராப்பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட ரவுடிகள் திருக்கடையில் சுற்றி வருகின்றனர் கும்பல்கள் இதயம் புரோக்கர் தகராறு மற்றும் கொலை போன்ற விஷயங்களை செய்து வருகின்றனர்.
- தேனி மாவட்டம் மதுபானம் மற்றும் கடத்தலுக்கு பெயர் போன்றது ஏனெனில் தேனியில் நான் இருக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் இருக்கின்றனர்.கோயம்புத்தூர் நகரம் குண்டர்களுக்கு பாதுகாப்பான புகழிடமாக இருக்கிறது இதன் சட்ட விரோதம் காரணமாக அவர்கள் எளிதில் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று நம்புகின்றார்கள்.
மேலும் பிற மாவட்டங்களில் இருக்கும் ரவுடிகளின் விவரம் சேலம் 353,சேலம் புறநகர் 299,திருவாரூர் 84,பெரம்பலூர் 84,காஞ்சிபுரம் 416,திருவள்ளூர் 318,விழுப்புரம் 452,கடலூர் 680,வேலூர் 376,திருவண்ணாமலை 200,ஈரோடு 276,திருப்பூர் 127,நாமக்கல் 308,தர்மபுரி 165,புதுக்கோட்டை 157,கரூர் 143,அரியலூர் 290,தஞ்சாவூர் 584,நாகப்பட்டினம் 287,விருதுநகர் 655,திண்டுக்கல் 299,ராமநாதபுரம் 462,நீலகிரி மாவட்டத்தில் ரவுடிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கின்றது.