Homeதமிழ்School Friendship Kavithai In Tamil | பள்ளி நண்பர்கள் கவிதை

School Friendship Kavithai In Tamil | பள்ளி நண்பர்கள் கவிதை

School Friendship Kavithai In Tamil | பள்ளி நண்பர்கள் கவிதை

வணக்கம் நண்பர்களே!!மனிதராக பிறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் உறவினர்கள் இருக்கிறார்கள் நண்பர்கள் இருப்பார்கள் அதுவும் பள்ளிக்காலத்தில் இருக்கும் நண்பர்கள் தான் சிறந்தவர்களாக இருப்பார்கள். அப்போ கல்லூரி காலத்தில் பறிக்கும் நண்பர்கள் சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்றால் அவர்களும் சிறந்த நண்பர்களா ஆனால் பள்ளிக்காலத்தில் தான் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் முதல் நண்பர்கள் ஆக இருக்கிறார்கள்.

- Advertisement -

பள்ளி நண்பர்களுக்கு உங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்காக சில கவிதைகள் உடன் புகைப்படத்தை நினைத்து இதை கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் பள்ளிக்கால நட்பை நினைவு கூறுங்கள்.

“ஒன்பது மணி ஆனாலும் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷப்பட்டோம்…இப்போது அந்த நாட்களுக்காக ஏங்கி நிற்கின்றோம்”

School Friendship

“கல்வி சுமையால் தேய்பிறையாய் இருந்த எங்களை… இதய சுமையால் வளர்பிறை ஆக்கியது இந்த நட்பு”

- Advertisement -

Best Friend School Friendship Kavithai In Tamil

“தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்”

- Advertisement -

Best Friend School Friendship Kavithai In Tamil

“உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும்,
நட்பு இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும்”

School Friendship

Best Friend School Friendship Kavithai In Tamil

“ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் துணை இருக்கிறார்..
நண்பன் எனும் பெயரில்”

Best Friend School Friendship Kavithai In Tamil

“பள்ளி முடிந்து நண்பர்களுடன் சைக்கிளில் வீட்டுக்கு சென்ற மகிழ்ச்சி
இப்போது கார்களில் சென்றாலும் கிடைப்பதில்லை”

Best Friend School Friendship Kavithai In Tamil

“சேரும் போது அழுவதும் பாடசாலையில் தான்…
பிரியும் போது அழுவதும் பாடசாலையில் தான்..!”

Best Friend School Friendship Kavithai In Tamil

பள்ளி நண்பர்கள் கவிதை

“ஒரு காலத்தில் சந்தோச பறவைகளும்,
நட்பு பறவைகளும் குடியிருந்த நினைவு கூடு பள்ளிக்கூடம்”

பள்ளி நண்பர்கள் கவிதை

“நீண்டதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டு என்றும் மறைவதில்லை…பள்ளி நாட்களில் அரட்டை அடித்த நினைவுகளை”

பள்ளி நண்பர்கள் கவிதை

“நாம் அமர்ந்து பேசிய புல்வெளி என்றும் நம் நட்பை பேசும்”

பள்ளி நண்பர்கள் கவிதை

இதையும் படிக்கலாமே..

Nanban Kavithai In Tamil | நண்பன் கவிதை
Husband And Wife Quotes in Tamil | கணவன் மனைவி கவிதை
Uyir Natpu Kavithai In Tamil | நட்பு கவிதைகள்
Thanimai Quotes | தனிமை கவிதை
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR