நம்பிக்கை தரும் வாசகங்கள்| Self Confidence Tamil Motivational Quotes
Self Confidence Tamil Motivational Quotes:வணக்கம் நண்பர்களே Self Confidence இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஒரு செயலை செய்யும் போது தான் அந்த செயலில் நமக்கு தோல்வி ஏற்பட்டால் அப்படியே உணர்ந்து விடாமல் செல்கிறவுடன் நாம் மேலே வந்து விடுவோம் என்று நமக்கு நாமே தைரியம் சொல்லி மீண்டும் செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்பட்டால் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
வாழ்வில் Motivational இல்லாத மனிதர்கள் எதையும் சாதிக்க முடியாது ஏதாவது ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்றால் தன்னைத் தானே Motivational செய்து கொள்ள வேண்டும். நீங்கள் மட்டும் Motivational ஆகாமல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் நீங்கள் Motivational செய்வதற்கான சில புகைப்படங்களுடன் கவிதைகளை இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பி உங்க நண்பர்கள் உறவினர்களையும் மோட்டிவேஷன் செய்யுங்கள்.


Motivational Quotes in Tamil




Tamil Motivational Quotes for Success




Read Also:
தமிழ் சோக கவிதைகள் | Sad Quotes In Tamil
உயிர் காதல் கவிதைகள் | Life Love Kavithaikal
தமிழ் பழமொழிகள்-Proverbs In Tamil