செங்குளவி கடித்தால் என்ன பலன் | Sengulavi Kadithal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
பொதுவாக தென்னை மரம் பனைமரம் இருக்கும் பகுதிகளில் செங்குளவியை அதிக அளவு காண முடியும் அப்படிப்பட்ட செங்குளவி வீட்டிற்குள் வந்தாலோ அல்லது செங்குளவி கடித்தாலோ என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
செங்குளவி கடித்தால் என்ன பலன்
கிராமப்புற பகுதிகளில் பனைமரம் தென்னை மரம் அதிக அளவில் பார்க்க முடியும் அப்படி மரங்கள் இருந்தால் அங்கு செங்குளவி கூடு கட்டுவது வழக்கமான ஒன்றாகும்.அதுவே கிராமப்புற பகுதியாக இருந்தாலும் சரி நகரப்புற பகுதியாக இருந்தாலும் சரி வீட்டில் செங்குளவி கூடு கட்டினால் வீட்டில் விரைவில் செல்வங்கள் வந்து சேரும் என சொல்லப்படுகிறது.
அதைப்போல் செங்குளவி கடித்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.செங்குழுவி எதார்த்தமாக கடித்து விட்டால் அது விஷ பூச்சிகளுடன் சேர்ந்த ஒன்றாக இருப்பதால் அதற்கான மருத்துவத்தை முதலில் பார்க்க வேண்டும். செங்குளவி கடித்தால் செல்வம் வந்து சேரும் என சொல்லப்படுகிறது.அதற்காக யாரும் செங்குளவையை தேடி அதை கடிக்க வைப்பது என்பது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விட கூடும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள