Simple Kolam :வணக்கம் நண்பர்களே.!!தமிழர்களின் பண்பாட்டின்படி காலையில் பெண்கள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கமான ஒன்றாகும் ஆனால் இப்பொழுது உள்ள பெண்கள் யாரும் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதை மறந்து விட்டார்கள்.
தமிழர்களின் பண்பாட்டை மறக்காமல் இருப்பதற்காக நாங்கள் எளிமையான முறையில் எப்படி கோலம் போடுவது என்ற வழிமுறையை இந்த பதிவில் கீழே கொடுத்துள்ளோம்.
Simple Kolam Designs
தினந்தோறும் வீடுகளில் கோலம் போடுவதற்காக தனியாக நேரம் செலவிடாமல் இருப்பதற்கு பல எளிமையான கோலங்கள் இருக்கிறது. ரங்கோலி,புள்ளி கோலம் என இருவகை கோலங்கள் உள்ளது.அதில் எளிமையாக இருக்கும் வகையில் கோலங்கள் கீழே கொடுத்துள்ளோம் இந்த கோலங்களை பார்த்து தினந்தோறும் உங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு அலங்கரித்து மகிழுங்கள்.
Simple Kolam With Dots
பெண்கள் தினந்தோறும் வீடுகளில் கோலம் போடுவதற்கான அதிக நேரத்தை செலவிட முடியாது ஏனென்றால் வீடுகளில் பல வேலைகள் இருக்கும் அதற்காக மிகவும் எளிமையாக போடும் வகையில் பல புள்ளி கோலங்களை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் இதை பார்த்து தினந்தோறும் உங்கள் வீட்டு வாசலை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
Simple Kolam Designs For Home
நம் வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் வந்தால் நம் வீட்டு வாசலை கோலம் போட்டு அலங்கரித்து வைத்து கொள்ள தான் தோணும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் நம் வீடு வாசல் சுத்தமாக இருப்பதை பார்த்து மகிழ்வார்கள்.
நிகழ்ச்சி நாள் மட்டும் அல்லாமல் நம் வீடு வாசலை தினந்தோறும் சுத்தம் செய்து கோலம் போட்டு அலங்கரித்து வந்தால் மிகவும் அழகாக இருக்கும் அதனால் தினந்தோறும் கோலம் போடுவதற்கான சில கோலங்கள் கீழே கொடுத்துள்ளோம்.