Homeஆன்மிகம்சிறுநீர் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Sirunir Kalipathu Pol Kanavil...

சிறுநீர் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் | Sirunir Kalipathu Pol Kanavil Vanthal

சிறுநீர் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்| Sirunir Kalipathu Pol Kanavil Vanthal

வணக்கம் நண்பர்களே.!!இந்த உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூங்கும் பொழுது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும். அப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.

- Advertisement -

அப்படி வரும் கனவுகளில் கெட்டது நடப்பது போலும் வரலாம் நல்லது நடப்பது போலும் வரலாம்.ஒரு சில கனவுகளில் நடப்பது போல் நேரில் நடக்கலாம். அதற்காக அனைத்து கனவுகளில் வருவது போல் நேரில் நடக்காது. கனவுகளுக்கான பலன்கள் மட்டும்தான் நேரில் நடைபெறும்.

தூங்கும்போதும் வரும் கனவுகளில் நம்  உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல் நாம் உணர்வோம் அந்த வகையில் தூங்கும் பொழுது சிறுநீர் கழிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

சிறுநீர் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

சிறுநீர் கழிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் மனதில் சில ரகசியங்களை மறைத்து வைத்திருப்பார். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார். வாழ்வில் தனக்கென ஒரு குறிக்கோள் வைத்து அதில் வெற்றி பெறுவார். மனக் கவலைகளை நீங்கி மகிழ்ச்சியான தருணம் ஏற்படும்.

மனித கழிவுகளை கனவில் கண்டால் என்ன பலன்
குழந்தை சிறுநீர் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

குழந்தை சிறுநீர் கழிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவரின் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அகற்றுவதற்கு இந்த கனவு உணர்த்துகிறது. வாழ்வில் எந்தவித பிரச்சனைகள் வந்தாலும் நீங்கள் தீர்த்து விடுவீர்கள். வாழ்க்கையில் புதிய தொடக்கம் வரும்.

- Advertisement -

சிறுநீர் கழிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்| Sirunir Kalipathu Pol Kanavil Vanthal

உங்கள் ஆடையிலேயே சிறுநீர் கழிப்பது போல் கனவில் வந்தால்

உங்கள் ஆடையிலேயே சிறுநீர் கழிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவர் கோபத்துடன் இருப்பதையும் மன உணர்வுகளை யாரிடமும் சொல்லாமல் விட்டுவிடுவதையும் இந்த கனவு உணர்த்துகிறது.

- Advertisement -
சிறுநீரை குடிப்பது போல் கனவில் வந்தால்

சிறுநீரை குடிப்பது போல் கனவில் வந்தால் கனவு காண்பவருக்கு பண வரவுகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் எந்த ஒரு குறையும் இல்லாமல் இருக்கும். உங்கள் மனதில் உள்ள பயத்தையும் கெட்ட உணர்வுகளையும் பிறரிடம் சொல்லாமல் இருப்பதற்கு இந்த கனவு உணர்த்துகிறது.

மேலும் கனவுகளின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

கடல் கனவில் வந்தால் என்ன பலன்
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்
தண்ணீரில் குளிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கன்று குட்டி கனவில் வந்தால் 
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR