வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் மகன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.பிறந்தநாள் என்பது ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமான நாளாகும்.அந்த நாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசையாக இருப்பார்கள்.நமக்கு பிடித்தவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறிய அவர்களே மகிழ்விக்க நாம் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டே இருப்போம்.அதற்கான கவிதை வரிகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Son Birthday Wishes In Tamil
புது நாள்
புது வருடம்
புது அனுபவம்
இவையெல்லாம் இன்னும்
சிறப்பாக அமையட்டும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
இந்த பிறந்த நாள் எனது
மகனின் வாழ்க்கையின் சிறந்த
பிறந்த நாளாக இருக்கட்டும்..
இந்த விருப்பத்துடன்
என் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
My Son Birthday Wishes In Tamil
உன்னிடம் நட்புறவாட
மொட்டும் மௌனமிழக்கும்
மலரும் தன்னிதழ் சிதறும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
Positivity Motivational Quotes in Tamil | தமிழ் மோட்டிவேஷனல் |
நீ எங்கள் மகிழ்ச்சி
எங்கள் உலகம்..இன்று
உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்..நீங்கள்
எங்களுக்கு எவ்வளவு விலைமதிப்பற்றவர்..
என் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
சின்ன சின்ன சந்தோசங்கள்
வாழ்க்கையை அழகாக்குமாம்
உன் பிறந்தநாளும் அப்படிதான்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
உன் கனவுகள் நிகழ்வுகளாய் மலர
உன் உள்ளம் அன்பால் நிறைய
உன் உடல் இளமையாக ஜொலிக்க
இந்த பிறந்தநாள் அமையட்டும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
இதையும் படிக்கலாமே..
Miss You Long Distance Relationship Quotes In Tamil |
Nambikkai Drogam Quotes In Tamil | நம்பிக்கை துரோகம் கவிதைகள் |
காதல் கவிதைகள் | Love Quotes in Tamil | Kadhal kavithaigal |