Success Motivational Quotes In Tamil
வணக்கம் நண்பர்களே மனிதராக பிறந்து விட்டாலே வாழ்வில் கஷ்டம் இல்லாமல் இருக்க முடியாது பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு சந்தோசம் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கும் ஏழையாக இருப்பவர்களுக்கு பணம் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மன தைரியத்தை விடாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்தவர்கள் உங்களை முடியாது என்று சொல்வார்கள் யார் பேச்சையும் கேட்காமல் உங்களால் முடியும் என்று உங்கள் மனதுக்கு நீங்களே தைரியம் சொல்லிக் கொண்டு செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.நீங்கள் மன தைரியத்தை விடாமல் இருப்பதற்கு மற்றும் உங்கள் நண்பர்கள் மனதை வைத்து விடாமல் இருப்பதற்கு சில மோட்டிவேஷன் கவிதைகளை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் அதை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களை மோட்டிவேஷன் செய்யுங்கள்.
“நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்.”
“முயற்சியும் பயிற்சியும் இருந்தால்,
நீ உன் இலக்கை அடைவதை,
யாராலும் தடுக்க முடியாது…”
Self Motivation Success Motivational Quotes In Tamil
“என்னை வீழ்த்தவே முடியாது என்பது நம்பிக்கை அல்ல, வீழ்ந்தாலும் எழுவேன் என்பதே நம்பிக்கை!”
“வெற்றி தோல்வி இரண்டையும் சமமாக நடத்த முயற்சி செய்”
Life Success Motivational Quotes In Tamil
“எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை என்னை கை விடாது”
“நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்”
Self Confidence Success Motivational Quotes In Tamil
“தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது”
“செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றிதான்!”
Business Success Motivational Quotes In Tamil
“உங்கள் விதியை நீங்களே உருவாக்குகிறீர்கள்”
“வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்”
Success Motivational Quotes In Tamil
“மலையைப் பார்த்து மலைத்து விடாதே, மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்”
“ஒவ்வொரு நாளும் உங்கள் கடைசி நாள் போல் வாழ்க”
இதையும் படிக்கலாமே..