நாமக்கல் மண்டலத்தின் முட்டை வடமாநிலங்களில் நடைபெற்ற விழாக்களின் காரணமாக அங்கு முட்டை கொள்முதல் வெள்ளை குறைக்கப்பட்டதால் நாமக்கல் மாவட்டத்திலும் தொடர்ச்சியாக முட்டையின் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில் 400 ரூபாய் 35 காசுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் நேற்று திடீரென்று நாமக்கலில் நடத்திய தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் முட்டையின் விலை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர் அதன்படி இன்று முதல் முட்டையின் விலை 4.40 காசுகளுக்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- Advertisement -
தொடர்ந்து 6 நாட்களாக முட்டையின் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது முட்டையின் விலை இரண்டு நாட்களாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
- Advertisement -