மனிதராக பிறந்து விட்டாலே அடிக்கடி உடல் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும். சின்ன சின்ன நோய்களுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு சென்றால் பணம் தான் வேஸ்ட் ஆகும். அப்புறம் எப்படி அந்த நோயை குணப்படுத்துவது நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சில நோய்களை குணப்படுத்திக் கொள்ளலாம் அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் சுக்கில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது. சுக்கு என்பது ஒரு மூலிகை பொருளாகும்.
சுக்கு மருத்துவ பயன்கள்
சுக்கில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது. பொதுவாக பல உணவுகளில் சொத்தை சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது.அந்த வகையில் ஏதாவது பண்டிகைகள் வரும் பொழுது அதிரசம் போன்ற உணவுகளை செய்வார்கள் அப்படி செய்யும் உணவில் சுக்கை கலந்து செய்வார்கள்.
அதிரசத்திற்கு சுவை ஊட்டுவதற்காக சுக்கை சேர்ப்பதில்லை அதிரசத்தின் சுவையால் நாம் அதிக அளவு அதிர்ஷ்டத்தை சாப்பிட்டு உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சுக்கை சேர்க்கிறார்கள். சுக்கை சேர்த்து சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு குறையும் வராமல் சுக்கு பாதுகாக்கிறது.
நம் தினந்தோறும் சாப்பிடும் மதிய உணவின்போது சுக்கை சேர்த்துக் கொண்டால் வாய்வு பிரச்சனை வாயு பிரச்சனையால் ஏற்படும் முதுகு வலி போன்ற அனைத்து பிரச்சனைகளை குணமாக்குகிறது.பித்த நோய் இருப்பவர்களுக்கு வாந்தி குமட்டல் தலை சுற்றல் போன்ற செயல்பாடுகள் ஏற்படும் அப்பொழுது சுக்கை சிறிதளவு எடுத்து நன்கு அரைத்து அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் பித்தம் படிப்படியாக குறைந்து முழுவதுமாக குணமடையும்.
பொதுவாக மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே சளி என்பது வந்துவிடும். சளி வந்தால் கூடவே இருமல்,தொண்டை சளி, தொண்டை வலி போன்றவைகளும் வந்துவிடும் அதை போக்குவதற்கு நாம் மருத்துவமனைக்குச் சென்று மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம் இனிமேல் மாத்திரைகளை வாங்கி சாப்பிட வேண்டாம் சுக்குப்பொடி,துளசி சாரு, வெற்றிலை சாறு ஆகிய மூன்றையும் கலந்து குடித்து வருவதன் மூலம் சளி பிரச்சனை குணமாகும்.
மஞ்சகாமாலை நோய் வந்தால் இயற்கையாக மருந்து இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம் அதுதான் இல்ல சுக்கு என்பது மஞ்சகாமலைக்கு ஒரு இயற்கை மருந்தாக இருக்கிறது சுக்குபடியுடன் எலுமிச்சை சாறு புதினா சாறு தேன் ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை படிப்படியாக குறையும்.பல்வலி வந்தால் அந்த பல்லை பிடுங்கி விடலாம் என்ற அளவிற்கு பல்வலி நம்மளை கொடுமைப்படுத்தி வரும் மருத்துவரை அணுகிய போது அவர்கள் மாத்திரை மருந்துகள் தருவார்கள்.
அது இல்லை என்றால் பல்லை பிடுங்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். உங்கள் வீட்டில் சுக்கு இருந்தால் உங்களுக்கு வலி ஏற்படக்கூடிய பல்லில் சிறிது நேரம் வைத்திருந்தால் பல்வலி குறையும்.ஆஸ்துமா நோய் இருப்பவர்களிடம் மற்றவர்கள் பேசும்பொழுது இந்த நோய் தொற்றிக் கொள்ளுமா என்று பயந்து தான் பேசுவார்கள் அதனால் ஆஸ்துமா ஒரு மாதிரியாக இருக்கும்.
ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் இனிமேல் கவலை கொள்ள வேண்டாம் சுக்குப்பொடியுடன் பூண்டை சேர்த்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதன் பிறகு ஆவி பிடித்து வந்தால் ஆஸ்துமா நோய் படிப்படியாக குறைந்து விடும்.
வாசகர் கவனத்திற்கு:இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி செய்து பார்க்க வேண்டும்.