Homeஆன்மிகம்சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Sumangali Pen kanavil vanthal

சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Sumangali Pen kanavil vanthal

சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் Sumangali Pen kanavil vanthal

வணக்கம் நண்பர்களே.!! வணக்கம் நண்பர்களே தூங்கும்போது கனவு வருவது வழக்கமான ஒன்றாகும் அந்த கனவில் நல்லதும் வரலாம் கெட்டதும் வரலாம். ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. பொதுவாக நமக்கு நல்ல கனவு வந்தால் அதை அனைவரிடமும் மகிழ்ச்சியாக சொல்லிக் கொள்வோம்.

- Advertisement -

ஆனால் கெட்ட கனவு வந்தால் நமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பயத்துடன் இருப்போம்.உங்கள் பயத்தை போக்குவதற்கு உங்கள் கனவின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். சுமங்கலி பெண் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன்

உனக்கு வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. சுமங்கலி பெண் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். சுமங்கலி பெண் கனவில் வந்தால் உங்களைத் தேடி ஏதேனும் ஒரு நல்ல செய்திகள் வரும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு சாதாகமான விஷயங்கள் நடக்க இருப்பதையும் பணவரவுகள் அதிகரிப்பதற்கும் இந்த கனவு உணர்த்துகிறது.

சுமங்கலிப் பெண் கனவில் வந்தால் என்ன பலன் | Sumangali Pen kanavil vanthal

- Advertisement -

உங்களிடம் அதிகமாக பணம் இருந்தால் அதை தேவையில்லாத செலவு செய்து விடுவீர்கள் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதற்கும் இந்த கனவு உணர்த்துகிறது.ஒரு இடத்தில் வேலை செய்யும் போது அந்த வேலையை வேண்டா வெறுப்பாக செய்யாமல் விருப்பத்துடன் செய்து முடித்தால் வேலைக்கான பலன் உங்களுக்கு கிடைக்கும்.

அக்கா கனவில் வந்தால்

 

- Advertisement -

ஒருவரிடம் பேசும் பொழுது தேவையான விஷயங்களை மட்டும் பேச வேண்டும். எந்த ஒரு செயலை செய்தாலும் அந்த செயலில் வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள்.ஒருவர் நீங்கள் செய்த செயலில் பிழை இருக்கிறது என்று கூறினால் அதில் என்ன பிழை இருக்கிறது என்று தெளிவாக தெரிந்து கொண்டு அந்த பிழையை திருத்தி விடுவீர்கள்.

நீங்கள் யாரையும் நம்பாமல் உங்களை மட்டும் நம்புவீர்கள். பேசும் பொழுது உங்களுக்கு தெரிந்ததை மட்டும் தான் பேசுவீர்கள் தெரியாததைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு தான் பேசுவீர்கள். மற்றவர்களை அதிகம் நம்பாமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து இருப்பீர்கள்.தன்னம்பிக்கை உடையவராக இருப்பீர்கள்.

மேலும் கனவு பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

தாய்மாமன் கனவில் வந்தால் என்ன நடக்கும்
மகாலட்சுமி கனவில் வந்தால் என்ன பலன்
அம்மா கனவில் வந்தால் என்ன பலன்
ஆண்கள் கனவில் வந்தால் என்ன பலன்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR