Homeதமிழ்Surrogacy Meaning Tamil-தமிழ் விளக்கம்

Surrogacy Meaning Tamil-தமிழ் விளக்கம்

Surrogacy Meaning Tamil

Surrogacy Meaning Tamil:வணக்கம் நண்பர்களே.!! Surrogacy என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம் அதிகம் கேள்விப்பட்டு இருப்போம்  Surrogacy என்றால் என்ன என்பது ஆங்கிலத்தில் தெரியும் ஆனால் Surrogacy என்றால் என்ன என்பதை தமிழில் தெரியாது அதனால் இந்த பதிவில் Surrogacy என்பதன் தமிழ் அர்த்தம் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

Surrogacy Meaning Tamil

Surrogacy என்ற ஆங்கில வார்த்தையை நாம் அதிக முறை கேள்விப்பட்டிருப்போம் நாமும் அதிக முறை பயன்படுத்தியும் இருப்போம் ஆனால் Surrogacy என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்னவென்று நமக்குத் தெரியாது Surrogacy என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம்.

Surrogacy என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் வாடகை தாய் என்று அர்த்தம்.வாடகை தாய் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் தெரியாமல் இருந்தாலும் சமீபத்தில் வெளிவந்த சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த யசோதா என்ற திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் வாடகை தாய் என்றால் என்ன என்பதை பற்றிய முழு விவரங்கள் கிடைத்திருக்கும்.

Surrogacy Meaning Tamil

அது மட்டும் இல்லாமல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டு இருவரும் வாடகை தாயை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதனால் வாடகைத்தாய் என்றால் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

- Advertisement -

Read Also:

Beast Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்

- Advertisement -

Bastard Meaning Tamil-தமிழ் முழு விளக்கம்

Obsession Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்

Pursuing Meaning In Tamil-தமிழ் முழு விளக்கம்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR