Homeதமிழ்Tamil Funny Nicknames | தமிழ் பட்டப்பெயர்கள்

Tamil Funny Nicknames | தமிழ் பட்டப்பெயர்கள்

Tamil Funny Nicknames | தமிழ் பட்டப்பெயர்கள்

வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருப்பீர்கள் அதனை தவிச்சேன் உங்கள் குழந்தை வளர வளர உங்கள் குழந்தையின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் புதிதாக ஒரு பெயர் வைத்திருப்பார்கள்.அதனை நிக் நேம் என்று கூறுவார்கள் அல்லது பட்டப்பெயர் என்றும் கூறுவார்கள்.ஒரு சிலர் அந்த பட்டப்பெயரை செல்லமாகவும் பிரியமாகவும் அழைப்பார்கள்.ஒரு சிலர் கிண்டலாகவும் கேலி செய்வதாகவும் அழைப்பார்கள்.ஒரு சிலர் அவர்களை கோபப்படுத்துவதற்காக பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பார்கள்.மேலும் இந்த பதிவில் உங்களுக்கு பிடித்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவருக்கும் பொருந்துமாறு ஒரு சில பட்டப் பெயர்களை இந்த பதிவில் காண்போம்.

- Advertisement -

Tamil Funny Nicknames

Funny Nicknames For Best Friend
நண்பா பான்ப்ராக் ரவி
மச்சான் ஆதிவாசி
பெஸ்டி சொரிமுத்து
உயிர் நண்பன் பால்பாண்டி
எப்பொழுது நண்பர் பரதேசி
சகோதரன் சனியன் சகடை
சகோ குரங்கு
ஜூனியர் எருமை
பயிற்சியாளர் அன்பானவர்
சோத்து மூட்டை பங்காளி
தென்னை மரம் மாமா
தண்ணி வண்டி பிரிண்ட்
குடிமகன் குப்பை தொட்டி கோவிந்தன்
வாத்து குண்டன்
ஏழரை கருத்து கண்ணாயிரம்
ஒல்லிக்குச்சி மைனர் மாப்பிள்ளை
சோம்பேறி ஓட்டேரி நரி
ஓமக்குச்சி பட்டாசு பாலு
பக்கவாத்தியம் சூனாபனா
பூரி செட்டு சுடுதண்ணி
சுனாமி சிடுமூஞ்சி
அவசர குடுக்கை சந்தேக பேரவலி
வழுக்கை மரம் வழுக்கை தலை
துரோகி முந்திரி கொட்டை
சொட்டை தலையன் கருத்து கந்தசாமி

tamil funny nicknames

Funny Nicknames For Husband And Lover
Tamil Funny Nicknames
பேபி கிறுக்கா
அம்மு செல்லம்
மாமா அழகா
புஜ்ஜிமா மாமு
பக்கி வாலு
குட்டி பையா மொக்க பையா
அமுல் பேபி ஸ்வீட்டி
புருஷா கொரில்லா மூஞ்சி
பட்டு பாப்பா அத்தான்
மச்சான் பைத்தியம்
லூசு பேபி குட்டிமா
காதலா டெடி
டியர் பப்லு
ஹீரோ தங்கமே
சண்டைக்காரன் அன்பே
பன்னிக்குட்டி ரோமியோ
சிங்கக்குட்டி பிரின்ஸ்

tamil funny nicknames

Funny Nicknames For Wife And Lover
Tamil Funny Nicknames
அம்மு குட்டி பொண்டாட்டி
புஜ்ஜி பாப்பா அழகி
குட்டிமா டார்லிங்
புஜ்ஜிமா பூனை குட்டி
செல்ல குட்டி தேவதை
பாப்பா ராட்சசி
கண்ணம்மா பியூட்டி
தங்க புள்ள ரௌடி பேபி
செல்லமா முயல் குட்டி
கிறுக்கி தங்க மயிலு
லட்டு ஜில்லு
மேடம் பாசக்காரி
பேரழகி குட்டச்சி
கள்ளி பேபி டால்
My Life பட்டுக்குட்டி
My World My Weakness
My Happiness My Dream
My Heartbeat Sweetheart
My Queen My Princess

 

- Advertisement -

இதையும் படிக்கலாமே..

Dog Name Tamil | நாய்க்குட்டி செல்ல பெயர்கள்
Whatsapp Group Names in Tamil | வாட்ஸ்அப் குரூப் பெயர்கள் 2023
பெண் குழந்தை பெயர்கள் தமிழ் | Pen Kulanthai Peyargal
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR