Homeதமிழ்Tamil General Knowledge Questions | Tamil Gk Questions | தமிழ் பொது அறிவு

Tamil General Knowledge Questions | Tamil Gk Questions | தமிழ் பொது அறிவு

Tamil General Knowledge Questions

வணக்கம் நண்பர்களே.!! நீங்கள் குரூப் தேர்வு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா உங்களுக்கான பதிவு தான் இது குரூப் தேர்வில் கேட்கப்படும் GK  வினாக்களை நீங்கள் எதிர்கொள்வதற்காக சிறந்த முறையில் நாங்கள் GK வினா விடைகளை கீழே அமைத்துள்ளோம்.

- Advertisement -

Tamil Gk Questions And Answers

அனைத்து வகையான குரூப் தேர்வுகள் முக்கிய பங்கு வைப்பது GK வினா விடைகள் தான். நம் பாட சம்பந்தமாக அனைத்து வினா விடைகளை படித்து தெரிந்து கொண்டு இருப்போம்.ஆனால் GK வினாக்கள் பொதுவாக தான் கேட்கப்படும்.

நாங்கள் குரூப் தேர்வுக்கான GK வினா விடைகளை கீழே அமைத்துள்ளோம் இதை பார்த்து படித்து குரூப் தேர்வுக்கு தயாராகுங்கள்.

1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது

விடை:வேளாண்மை

- Advertisement -

2.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்

விடை:பொகரான்

- Advertisement -

3.காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது?

விடை:சீனா

4.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?

விடை:கங்கை

5.பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?

விடை:வைரம்

6.உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?

விடை:மலேசியா

7.மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது?

விடை:டால்பின்

8.S.I. முறையில் காலத்தின் அலகு

விடை:வினாடி

9.பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?

விடை:கேப்டன் பிரேம் மாத்தூர்

10.தமிழ்நாட்டில் ரப்பர் அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படும் மாவட்டம்

விடை:கன்னியாகுமரி

Tamil Gk Questions
Tamil Gk Questions

TNPSC Group 4 Gk Questions 2023

புதிதாக யாரேனும் குரூப் தேர்வு எழுதப் போகிறீர்கள் என்றால் அவர்கள் மிகவும் பயத்துடன் தேர்வு எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருப்பார்கள்.எந்த ஒரு பயமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் . இதற்கு முன்னதாக நடைபெற்ற குரூப் தேர்வுகளில் கேட்கப்பட்டிருக்கும் வினா விடைகளை ஒரு முறை படித்தால் உங்களால் எந்த ஒரு பயமும் இல்லாமல் தேர்வு எழுத முடியும்.

2022 ஆம் ஆண்டு குரூப் தேர்வில் கேட்கப்பட்ட GK வினா விடைகளை கீழே கொடுத்துள்ளோம் இதை பார்த்து படித்து உங்களை குரூப் தேர்வுக்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

TNPSC Group 4 2022 questions and answers இங்கே கிளிக் செய்யவும்

Tamil Gk Guestions With Answers

1.தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?

விடை:20 வருடங்கள்

2.ஒரு தேன்கூட்டில் இருக்கும் இராணி தேனீயின் எண்ணிக்கை

விடை:ஒன்று

3.அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது

விடை:பட்டு நாண்

4.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை:கர்ணம் மல்லேஸ்வரி

5.சர்வதேச தொண்டு தினமாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது?

விடை:5 செப்டம்பர்

6.அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

விடை:ஆப்பிரிக்கா

7.தேசிய நெடுஞ்சாலைகளை நிர்வகிப்பது

விடை:மத்திய அரசு

8.உலகின் மிகப்பெரிய கண்டம் எது?

விடை:ஆசியா

9.பருப்பு வகைகள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்

விடை:மத்தியப்பிரதேசம்

10.உலகின் மிக நீளமான நதி எது?

விடை:நைல்

Tamil Gk Questions And Answers

1.உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை:ஆஸ்திரேலியா

2.இந்தியாவில் முதன் முதலில் பங்குச்சந்தை அமைக்கப்பட்ட இடம்

விடை:மும்பை

3.உலகின் மிக உயரமான மலை எது?

விடை:எவரெஸ்ட் சிகரம்

4.இந்தியாவின் உயரமான சிகரம்?

விடை:K2

5.இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி

விடை:தொழிலகப் பொருட்கள்

6.இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?

விடை:ஆரவளி மலைகள்

7.இந்தியாவின் மத்திய வங்கி என்பது

விடை:RBI

8.இந்தியாவின் தேசிய பழம் எது?

விடை: மாம்பழம்

9.இந்தியாவில் இரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடம்

விடை: பெரம்பூர்

10.தமிழ்நாட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள இடம்

விடை:மணலி

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR