தமிழ் இலக்கியம் | Tamil ilakkiyam
தமிழ் இலக்கியம் என்பது 2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக இருக்கின்றது.வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றது.தமிழ் இலக்கியத்தில் வெண்பா குரல் புதுக்கவிதை கட்டுரை பழமொழி 96 வகை சிற்றிலக்கியங்கள் என்று பல வடிவங்கள் இருக்கின்றது.தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடமாக திகழ்கின்றது.
- Advertisement -
தமிழ் இலக்கியம் எத்தனை வகைப்படும்
- வெண்பா
- குரல்
- புதுக்கவிதை
- கட்டுரை
- பழமொழி
- 96 வகை சிற்றிலக்கியங்கள்
- பக்தி இலக்கியம்
- எட்டுத்தொகை
- பத்துப்பாட்டு
- பதினெண் கீழ்க்கணக்கு
- ஐம்பெரும் காப்பியம்
- இலக்கண நூல்
- சமயகுரவர்
- சைவம் வளர்த்தோர்
- 12 ஆழ்வார்கள்
- தமிழ் பெரும் புலவர்கள்
- பெண்பால் புலவர்கள்
- பதினெண் சித்தர்கள்
பக்தி இலக்கியங்கள்
- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்
- திருவருட்பா
- திருப்பாவை
- திருவெம்பாவை
- திருவிசைப்பா
- திருப்பல்லாண்டு
- கந்தர் அனுபூதி
- இந்த புராணம்
- பெரிய புராணம்
- நாச்சியார் திருமொழி
- ஆழ்வார் பாசுரங்கள்
எட்டுத்தொகை
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- அகநானூறு
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
பத்துப்பாட்டு
- Advertisement -
- திருமுருகாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- முல்லைப்பாட்டு
- மதுரைக்காஞ்சி
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப் பாட்டு
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
- திருக்குறள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னாநாற்பது
- இனியவை நாற்பது
- கார் நாற்பது
- களவழி நாற்பது
- ஐந்திணை ஐம்பது
- திணைமொழி ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமாலை நூற்றைம்பது
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
- இன்னிலை
ஐம்பெருங்காப்பியங்கள்
- Advertisement -
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
இலக்கண நூல்கள்
- அகத்தியம்
- தொல்காப்பியம்
- புறப்பொருள்
- வெண்பாமாலை
- நன்னூல்
- பன்னிரு பாட்டியல்
- இறையனார் களவியல்
- கம்பராமாயணம்
சிற்றிலக்கிய வகைகள்
- முத்தொள்ளாயிரம்
- முக்கூடற்பள்ளு
- நந்திக்கலம்பகம்
- கலிங்கத்துப்பரணி
- மூவருலா
சமய குரவர்கள்
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்
- மாணிக்கவாசகர்
சைவம் வளர்த்தோர்
- சேக்கிழார்
- திருமூலர்
- அருணகிரிநாதர்
- குமரகுருபரர்
12 ஆழ்வார்கள்
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார்
- நம்மாழ்வார்
- மதுரகவி ஆழ்வார்
- குழசேகராழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள் நாச்சியார்
- தொண்டரடிப் பொடியாழ்வார்
- திருப்பாணாழ்வார்
- திருமங்கையாழ்வார்
- Advertisement -