தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்| Thai maman kanavil vanthal
கனவுகள் வருவது இயல்பான ஒரு விஷயமாக இருந்தாலும் அதிலும் மிகவும் முக்கியமான கனவுகள் வருவது நமக்கு பின்வரும் காலங்கள் ஏதேனும் ஒரு விஷயம் நடக்கப்போகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ள ஒரு அறிகுறியாகவும் இருக்கும்.
கனவு பலன்கள் பொறுத்த வரையில் நீங்கள் காணும் கனவு எந்த நேரத்தில் கனவு காண்கிறீர்கள் பொறுத்து அதற்குண்டான பலனை தரும்.இந்த மாதிரி உறவினர்கள் கனவில் வருவது நமக்கு அதிக பலனை தருவதில்லை. கெட்டதை மட்டுமே தான் தரும்.நடக்கும் சம்பவங்களை வைத்து.நல்லதா இல்லை கெட்டதா என்று நாமே உணர்ந்து கொள்ள வேண்டும்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவை நடு இரவில் கண்டிருந்தால் ஒரு வருடத்திற்குள் அந்த கனவுக்கு உண்டான பலன் உங்களை வந்து சேரும்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவே இரவு 3 மணிக்கு மேல் கண்டிருந்தால் அவருடைய கனவிற்கு உண்டான பலன் 6 மாதத்திற்குள் அவருக்கு வரும்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கனவை இரவு 6 மணிக்கு உள்ளாக கண்டிருந்தால் குறைந்தபட்சம் 10 நாட்களுக்குள் அதற்குண்டான பலனை அந்த கனவு தரும்.
தாய்மாமன் சீர்வரிசை பொருட்கள்
உங்களுடைய கனவில் தாய்மாமன் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் தொழிலில் கவனம் தேவை என்பதை குறிக்கவே தாய் மாமன் சம்பந்தமான கனவுகள் வருகிறது.நீங்கள் தொழிலில் ஏதேனும் முதலீடு செய்ய இருந்தால் அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்க தாய் மாமன் கனவில் வருகிறார்.
தாய் மாமன் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் தொழில் வேலையாட்கள் மற்றும் பணியாளர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.நீங்கள் ஏதேனும் ஒரு செயலை திட்டமிட்டு இருந்தால் அந்த திட்டமிடுதலில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்.
செய்யும் அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக இருப்பது நன்மை அளிக்கும்.
மேலே உள்ள பதிவில் பார்த்திருப்பீர்கள். எனவே,தாய்மாமன் கனவில் வருவது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் எனவே தாய்மாமன் கனவில் வந்தால் நீங்கள் அதிகப்படியான கவனம் செய்யும் அனைத்து செயலிலும் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் கனவில் உங்கள் தாய்மாமன் வருவது ஒரு இயல்பான கனவு இல்லை. தாய்மாமன் என்பவர் நம்முடைய அம்மா வழியில் ஒரு முக்கியமான உறவாகும்.
கனவு காண்பவரின் அம்மா உடன் பிறந்த தம்பி அல்லது அண்ணன் நமக்கு தாய் மாமன் ஆவார்கள்.
தாய்மாமன் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு உள்ள கடன் பிரச்சனைகள் தீரும்.ஏதாவது வழக்கு நிலுவையில் இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடியும். மேலும் கனவு காண்பவருக்கு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவடையும்.
உங்கள் கனவில் உங்களை உங்கள் தாய்மாமன் தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு ஒரு கெட்ட செய்தி வந்து சேரும் என்று குறிக்கிறது.
இந்த மாதிரி கனவு ஏற்பட்டால் கனவு காண்பவரின் குடும்பத்தில் நிறைய சங்கடங்கள் மற்றும் துன்பங்கள் ஏற்படலாம். எனவே கனவு காண்பவர் இந்த கனவு வந்ததிலிருந்து சற்று உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கவனமாக பேசி செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உங்கள் வீட்டுக்கு தாய்மாமன் குடும்பத்துடன் வருவதாக கனவு
உங்கள் வீட்டுக்கு தாய்மாமன் குடும்பத்துடன் வருவதாக கனவு கண்டால் கனவு காண்பவருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ,சளி தொந்தரவு,காய்ச்சல் இவைகளில் ஏதாவது ஏற்படலாம் என்று குறிக்கிறது. மேலும் மேலும் இந்த மாதிரி கனவு வந்தால் கனவு காண்பவரின் தந்தைக்கு கெட்டதாகும். எனவே அவர் தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கலாம் முடிந்த வரை.
தாய்மாமன் வீட்டுக்கு செல்வதாக வந்தால்
கனவில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் உங்கள் தாய்மாமன் வீட்டுக்கு செல்வதாக வந்தால், “கனவு காண்பவருக்கு வேலையில்லாமல் இருந்தால் கூடிய விரைவில் வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருந்தால் பதவி உயர்வு உண்டாகும்” வாய்ப்புகள் கிடைக்கும்.
அம்மா இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் |
தாய்மாமன் உங்கள் கனவில் உங்களுக்கு பணம் கொடுப்பது போல் கனவு
தாய்மாமன் உங்கள் கனவில் உங்களுக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் கனவு காண்பதற்கு இதுவரை ஏதாவது வரவேண்டிய கடன், பாக்கி கடன் தொகைகள் வந்து சேரும் என்று குறிக்கிறது. மேலும் கனவு காண்பவருக்கு தன் வேலை அல்லது தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறுகிறது.
நீங்கள் கனவில் உங்கள் தாய்மாமனுடன் வாக்குவாதம் செய்வது போல் கனவு வந்தால் உங்களுக்கு உங்கள் நண்பர்கள் உங்களிடம் கடன் கேட்பார்கள் அல்லது உதவி கேட்பார்கள் என்று அர்த்தம் இந்த உதவி உங்களுக்கு திருப்பி வராது. மேலும் திருமணம் ஆன தம்பதிகளுக்கு இந்தக் கனவு வந்தால் வீட்டில் அடிக்கடி சண்டைகள் ஏற்படலாம் என்றும் குறிக்கிறது.
மாமா கனவில் வந்தால் என்ன பலன்
மாமா கனவில் கண்டால் கனவு காண்பவர் ஒரு ஆணாக இருந்து உங்கள் மாமா பார்த்தால் உங்களுக்கு உங்கள் எதிரிகளால் பிரச்சனைகள் வரும் என்று குறிக்கிறது.
கனவு காண்பவர் ஒரு பெண்ணாக இருந்து உங்கள் மாமா உங்கள் கனவில் வந்தால் உங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள். மேலும் உங்கள் வேலை வாய்ப்பு நல்ல படியாக அமையும்.
உங்கள் கனவில் உங்கள் தாய்மாமன் இறப்பது போல் கனவு வந்தால்
உங்கள் கனவில் உங்கள் தாய்மாமன் இறப்பது போல் கனவு வந்தால் கனவு காண்பவரின் அம்மாவுக்கு ஏதாவது உடல் ரீதியான பிரச்சனைகள் ,வலிகள் ,காய்ச்சல் இதுபோன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
கனவுகள் மூலம் அவை விபத்துக்களைப் பற்றி நம்மை எச்சரிக்கின்றன, கெட்ட நேரங்களைக் கடக்க உதவுகின்றன, நம் எல்லா உணர்வுகளையும் ஆறுதல்படுத்துகின்றன.தீவிர தேடலுக்குப் பிறகு, இந்த அர்த்தம் மிகவும் சாத்தியமானது என்று முடிவு செய்தோம், குறிப்பாக மரணத்திற்குப் பிறகு வாழ்க்கையை நம்புபவர்களுக்கு இது உண்மை.
மேலும் கனவு காண்பவரின் குழந்தைகளின் உடல்நலம் சற்று மோசமாகவே இருக்கும் என்று குறிக்கிறது .இந்த மாதிரியான கனவு வந்ததிலிருந்து நீங்கள் உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் நன்மைதான்.
இறந்த தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்
இறந்த தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன் என்றால், கனவு காண்பவருக்கு நீண்டகாலமாக தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும் என்று குறிக்கிறது. மேலும் இந்த கனவு காண்பவரின் தந்தையின் உடல் ஆரோக்கியத்தை சோதித்துப் பார்க்கும் என்றும் குறிக்கிறது. எனவே இந்த கனவு ஒரு நன்மையும் தரும், ஒரு சிறிது அளவு கெட்டதையும் தரும் என்று கருதப்படுகிறது.
மேலும் கனவு பலன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |
பெண் கனவில் வந்தால் என்ன பலன் |
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் |
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் |