Homeதமிழ்Thanimai Quotes | தனிமை கவிதை

Thanimai Quotes | தனிமை கவிதை

Thanimai Quotes | தனிமை கவிதை

வணக்கம் நண்பர்களே தனிமை என்றால் யாரும் இல்லாமல் இருப்பது தன்மையின்றி சொல்வார்கள் ஆனால் ஒரு சிலருக்கு எல்லோரும் இருந்தாலும் தனிமையை உணர்வார்கள். எல்லாரும் இருந்து தனிமை அனுப்பித்தாள் அவர்கள் மனதுக்கு பிடித்தவர்கள் யாரோ அவர்களை விட்டு சென்று விட்டார்கள் என்று அர்த்தம் அதனால் தனிமையை உணர்வார்கள்.

- Advertisement -

ஒரு சிலர் தனிமையாக இருந்தால் தான் சந்தோசமாக இருக்கிறது என்று தனிமையாகவே இருந்து வருவார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு தனிமை கவிதை புகைப்படத்துடன் இணைத்து கீழே கொடுத்துள்ளோம் இதை பதிவிறக்கம் செய்து உங்களின் தனிமையே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

“தனிமையின் கண்ணீரில் சில நினைவுகளின் தாகம் தனிந்தது!”

Thanimai Quotes | தனிமை கவிதை

“ஒரு போலியான உறவை நேசித்து நாமே நம் மனதை காயபடுத்தி கொள்வதை விட தனிமை மேலானது!!”

- Advertisement -

Thanimai Quotes | தனிமை கவிதை

“நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் தனிமை உலகம்”

- Advertisement -

Thanimai Quotes In Tamil

Thanimai Quotes In Tamil

“தன் மனதை, தானே புரியும் தன்மை தனிமைக்கு மட்டும் தான் உண்டு!”

Thanimai Quotes In Tamil

“தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது..! தனிமை மட்டும் தான் நிஜம் என்று”

Thanimai Quotes In Tamil

“நேரத்திற்கு ஏற்ப உன் நிழல் விழும் திசை மாறலாம்! எந்த காலத்திலும் உன் தனிமையின் நிலை மாறாது!”

தனிமை கவிதை வரிகள்

தனிமை கவிதை வரிகள்

“அவளுக்கு நானே துணை என்று நினைத்திருந்தேன் பின்பு தான் எனக்கு தெரிந்தது தனிமைக்கு துணையாக என்னை விட்டு சென்று விட்டாள் என்னவள்”

தனிமை கவிதை வரிகள்

“கருவறையில் இருந்த அமைதியான சூழலையும் மன உறுதியையும் திரும்பவும் மீட்டுத் தந்தது என் தனிமை”

தனிமை கவிதை வரிகள்

“உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்”

தனிமை கவிதை வரிகள்

Thanimai Quotes In Tamil Images

“ஆழமான பல சிந்தனைகளையும், அழுத்தமான பல முடிவுகளையும் எடுக்க மன உறுதியை வளர்த்தெடுத்தது என் தனிமை உலகம்”

தனிமை கவிதை வரிகள்

“தனிமைக்கு ஒரு எல்லை உண்டு அது தரும் ஆறுதலுக்கும் ஒரு எல்லை உண்டு”

தனிமை கவிதை வரிகள்

“சில நேரங்களில் தனிமையை தனிமையில் கடப்பது கடினம்.
சில நேரங்களில் தனிமை தான் இனிமை”

Thanimai Quotes In Tamil Images

Life Pain Quotes In Tamil

“இந்த உலகம் நாம் சொல்லும் உண்மையை விட மற்றவர்கள் சொல்லும் பொய்யைத் தான் அதிகம் நம்பும்.”

Life Pain Quotes In Tamil

“வலிகள் அதிகமானால் உணர்ந்துகொள் ஒன்றை! இதுவும் கடந்து போகும் என்று”

Life Pain Quotes In Tamil

“முள்ளின் வலி ஒரு நிமிடம்.. சொல்லின் வலி பல வருடம்”

Life Pain Quotes In Tamil

இதையும் படிக்கலாமே..

Miss You Long Distance Relationship Quotes In Tamil
நம்பிக்கை துரோகம் கவிதைகள்
காதல் கவிதைகள்
பொய்யான உறவுகளின் கவிதைகள்
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

MOST POPULAR