தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் | Thattan Poochi Viddrikkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.பெரும்பாலும் மழைக்காலம் வந்துவிட்டாலே பட்டாம்பூச்சி,வெட்டுக்கிளி,தட்டான் போன்ற பூச்சிகள் வயல்வெளி பகுதியில் வெளியில் நாம் செல்லும் பொழுது அதிகமாக பார்ப்போம். நாம் பார்க்கும் தட்டான் பூச்சி வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பட்டாம்பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
பொதுவாக தட்டான் பூச்சி என்பது மலை பெய்ய வைப்பதற்கு முன்பாகவோ அல்லது மழை பெய்த பிறகு வரக்கூடிய பூச்சியாகும் இந்த பூச்சி ரோட்டு வாரத்தில் தேங்கி இருக்கும் மழை நீர் மற்றும் ரோட்டில் இருக்கும் ஈரத்தால் இந்த வகை பூச்சிகள் வரும் ஒரு சில நேரங்களில் வீட்டு வாசலில் கூட தட்டான் பூச்சி இருக்கும்.
இப்படி இருக்கும் பொழுது தவறுதலாக தட்டான் பூச்சி வீட்டிற்குள் வந்தால் என்ன நடக்கும். பொதுவாக தட்டான் பூச்சி வீட்டிற்குள் வருவது என்பது அரிதான ஒன்றுதான் அப்படி மீறியும் தட்டான் பூச்சி வீட்டிற்குள் வந்தால் நமக்கு கெடுதல் நடந்து விடுமோ என்று பயப்படத் தேவையில்லை தட்டான் பூச்சி வீட்டிற்குள் வந்தால் நன்மை தான் நடக்கும் தட்டான் பூச்சி அவ்ளோ சீக்கிரம் யார் வீட்டிற்குள் வராது அப்படி மீறி வந்தாலும் நமக்கு நன்மைகள் தான் நடக்கும்.
தட்டான் பூச்சி வீட்டிற்குள் வருவதன் மூலம் நீங்கள் தொழில் செய்து கொண்டே இருப்பவர்கள் ஆக இருந்தால் அந்த தொழிலில் ஏதும் பிரச்சனைகள் ஏதும் இருந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் தட்டான் பூச்சி வீட்டுக்குள் வருவதன் மூலம் தொழிலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக சிறிது காலத்தில் குறைந்து விடும்.பணி செய்து கொண்டு இருப்பவர்களாக இருந்தால் பணிசுமை அதிகமாக இருக்கும். சிறிது காலத்திற்குள் பணி சுமைகள் உங்களுக்கு குறைந்து விடும்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
பூரான் காலில் ஏறினால் என்ன பலன் |
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
பூனை வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |