நாமக்கல் மாவட்டம் சேலம் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் பெருமாள் கோயில் மேட்டில் அமைந்துள்ள பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பேக்கரியில் கேஸ் சிலிண்டரில் திடீர் தீ பிடித்தது.
தீப்பிடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் வாடிக்கையாளர்கள் கடையை விட்டு வெளியே ஓடி வந்தனர். கடையின் ஊழியர்கள் தீப்பிடித்ததை அழிப்பதற்காக பக்கெட்டின் மூலம் தண்ணீரையும் மண்ணையும் கொட்டி தீயை அணைத்தனர்.
- Advertisement -
கடையில் ஊழியர்கள் தீப்பிடித்ததைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் தீயணைப்பதற்கு அணைப்பதற்கு முயற்சி எடுத்த அந்த தீய அணைத்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் கடையின் ஊழியர்களை பாராட்டினார்.
- Advertisement -