தலையில் கட்டி
தலையில் கட்டி என்பது மூளையின் நூல் உயிரினத்தையும் அசாதாரணமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்த வகையான வளர்ச்சி அசாதாரணமாக ஏற்படும் கட்டுப்பாடு உயிரணுக்களின் பிரிவினாலும் தடையற்ற வளர்ச்சினாலும் ஏற்படுகிறது என்றும் கூறலாம்.இது புற்றுகட்டியாகவோ கூட இருக்கலாம்.இந்த வகையான கட்டிகள் இருப்பவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும் தருபம் தரிப்பதற்கும் இயந்திரங்களுடன் வேலை செய்வதற்கும் மருத்துவரின் ஆலோசனையை பெற்று நடக்க வேண்டும்.
தலையில் கட்டி அறிகுறிகள்
தலையில் கட்டிகள் ஏற்படுவது அதனுடைய இருப்பிடத்தை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.
- தொடர்ந்து தலைவலி ஏற்படுதல்
- கண்பார்வை பிரச்சினைகள் ஏற்படுதல்
- குமட்டல்
- வலிப்பு
- ஞாபக மறதி
- பேசுதலில் ஏற்படும் பிரச்சனைகள்
- ஒருங்கிணைப்பு பிரச்சனைகள்
- ஆளுமை மாற்றங்கள்
தலையில் கட்டி வர காரணம்
தலையில் கட்டி வரும் இடத்தில் தோல் சிவந்து அரிப்பை ஏற்படுத்தும் எந்த நேரமும் தலை சொரிந்து கொண்டே இருக்க தோன்றும் இதனை குணப்படுத்த சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.தலையில் கட்டிகளுக்கு இயற்கையான முறையிலும் நிவாரணம் பெற முடியும் இதை பல காரணிகளால் மோசமான கொப்புளங்கள் சிறந்து போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் தலையின் தோலில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பது மற்றும் அழித்துத் தலை சருமத்தின் நுண்ணியை துளைகளை அடைத்துக் கொள்வது போன்ற பிரச்சனைகளினால் ஏற்படும்.தலையில் ஏற்படும் கட்டியினால் என்னை தடவுவார்கள் இதனால் சற்றே வழி குறைந்தாலும் தலையில் கட்டி பிரச்சினையை அதிகமாகி தான் விடும்.தலையில் ஏற்படும் கட்டிக்கு இஞ்சி சாறு ஒரு நல்ல மருந்தாக இருக்கும் இது பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா தலை புண்களை குறைக்க உதவியாக இருக்கின்றது. இது தலையில் இருக்கும் முடிகளில் தடவி மசாஜ் செய்து கழுவி விட்டால் விரைவில் குணமாகும்.
தலையில் கட்டி குணமாக
தலையில் கட்டியை குணப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள்
தலையில் ஏற்படும் கட்டிகளுக்கு வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையில் தடவினால் விரைவில் குணமாகும்.சோற்றுக்கற்றாழையை உடன் புதினா இலை இரண்டு சேர்த்து தடவி வந்தால் தலையில் கட்டிகள் ஏற்படுவதை குறைக்கலாம்.
- பால் பொருள்கள்
- வெந்தய விதைகள்
- கற்றாழை
- புதினா
- இஞ்சி
- சோடா
- மஞ்சள்
- ஆப்பிள் சீடர் வினிகர்
- வேப்ப இலை
இதையும் படிக்கலாமே..