வீட்டிற்குள் தேள் வந்தால் என்ன பலன் | Thel Viddrikkul Vanthal
வணக்கம் நண்பர்களே.!!நம் வீட்டில் ஏதாவது தவறாக நடந்தால் இதற்கு பல பலன்கள் இருக்கிறது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும் ஒவ்வொரு பழங்களில் ஏதோ ஒரு பலன் நடந்து விடும் அதனால் நாமளும் இது போன்ற பலன்களை நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனால் ஒரு சில பலன்கள் நடக்கும் ஒரு சில பலன்கள் நடக்காது.
மழைக்காலம் வந்து விட்டாலே காலை கீழே வைக்கும் பொழுது பார்த்து தான் வைக்க வேண்டும் ஏனென்றால் பல பூச்சிகள் மழை நீரில் அடித்து வரப்பட்டு இருக்கும். குறிப்பாக சொல்லப் போனால்,தேள் பூரான் வீட்டின் அருகிலே பார்க்க முடியும் அப்படிப்பட்ட தேள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வீட்டிற்குள் தேள் வந்தால் என்ன பலன்
பொதுவாக தேள் என்பது வயல்வெளி பகுதியில் இருக்கும் ஆனால் வீட்டிற்குள் அதிகமாக வராது வீட்டில் கூல் வருவதற்கு முக்கிய காரணம் வீடு சுத்தமாக இல்லாமல் இருப்பதுதான் அதனால் தேள் வீட்டிற்குள் வராமல் இருப்பதற்கு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதையும் மீறி தேள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதை இப்போது பார்க்கலாம்.
தேள் என்பது விஷவாயுந்த பூச்சியாக இருக்கிறது அதனால் தேள் வீட்டிற்குள் வந்தால் எதிர்மறையான எண்ணங்கள் வீட்டில் நடக்கிறது என்று அர்த்தம்.ஒரு சில விஷயங்களை வீட்டில் செய்யக்கூடாது என்று சொல்லும் பொழுது அந்த விஷயங்களை வீட்டில் செய்தால் தேள் என்பது வீட்டிற்குள் வரும்.
செய்ய வேண்டாம் என்று சொல்லப்படும் செயலுக்கு எதிர்மறையாக செய்தால் தேள் வீட்டிற்குள் வரும்.அதனால் தேள் வீட்டிற்குள் வந்தால் நீங்கள் எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்று அர்த்தம்.
மேலும் இது போன்ற பலன்களை தெரிந்து கொள்ள
நல்ல பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
கருவண்டு வீட்டில் வந்தால் என்ன பலன் |
தட்டான் பூச்சி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |
வெட்டுக்கிளி வீட்டிற்கு வந்தால் என்ன பலன் |