தேரை விழுந்தால் என்ன பலன் | Therai vilunthal
வணக்கம் நண்பர்களே அன்றாட வாழ்வில் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும் அப்படி நாம் தூங்கும் போது நமக்கு கனவுகள் வருவது வழக்கம் அந்த கனவில் நம்மை யாரோ துன்புறுத்துவது போல பாம்பு கடிப்பது போல நமக்கு தீங்கு நடப்பது போல மற்றும் நமக்கு கல்யாணம் நடப்பது போல் நல்லது நடப்பது போல் கனவுகள் வரலாம் இப்படி வரும் கனவுகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
தூங்கும் போது கனவில் சாமி பேய் அம்மா அப்பா உறவினர்கள் நண்பர்கள் உயிரினங்கள் என பல கனவில் வரும் அது ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது அதேபோல் தேரை கனவில் வந்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேரை வீட்டிற்கு வந்தால் என்ன பலன்
தேரை வீட்டிற்குள் வந்தால் உங்கள் வீட்டில் துரதிஷ்டம் உள்ளது என்று அர்த்தம் அதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும். வேதனைகளும் அதிகரிக்கும்.
தவளை வீட்டிற்குள் வந்தால்
தவளை வீட்டிற்குள் வந்தால் சண்டை சச்சரவு அதிகமாகும் பண இழப்பீடு ஆகும். குடும்பத்தினருக்கு நோய் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஆகும்.
கரையான் வீட்டிற்குள் வந்தால்
கரையான் வீட்டிற்குள் வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பணம் தண்ணி போல் செலவாகும் நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சரி உடனடியாக அனைத்து காசும் செலவாகும் விரைவு செலவுகள் அதிகரிக்கும். அதனால் கரையான் வீட்டிற்குள் வருவதை தடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டிற்குள் தேரை வருவதை தடுப்பது எப்படி
வீட்டிற்குள் தேரை வருவதை தடுப்பது உங்கள் வீட்டின் அருகில் சாக்கடை தேங்காமல் பார்த்துக் கொள்ளவும் பக்கத்தில் செடிகள் எதுவும் இருந்தாலும் அதன் அருகில் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.தேரையும் தவளையும் நம் வீட்டிற்கு வந்தால் பாம்பு வருவதற்கும் வாய்ப்பு உண்டு அதனால் தவளையும் தேரையும் நம் வீட்டிற்குள் வராமல் தடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இதுபோன்று நீங்கள் தினமும் காணும் கனவிற்கான பலன்களை நாங்கள் கொடுத்துக் கொண்டு உள்ளோம். உங்களுக்கு நீங்கள் காணும் கனவின் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கள் தளத்தை நீங்கள் பின்தொடர்ந்து வரவும்.
இந்த கனவு பலன்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதுபோன்ற மேலும் கனவு பலனை தெரிந்து கொள்ள இதோ படியுங்கள்–கனவு பலன்கள்